Job: SBI வங்கியில் வேலைவாய்ப்பு!..விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

SBI
By Yashini Sep 20, 2023 09:45 AM GMT
Report

SBI வங்கியில் பல்வேறு மாநிலங்களில் காலியாக 6,160 Apprentice காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • நிறுவனம்- பாரத ஸ்டேட் வங்கி
  • பணியின் பெயர்- Apprentice
  • காலி பணியிடங்கள்- 6,160
  • விண்ணப்பிக்கும் முறை- ஆன்லைன்
  • விண்ணப்பிக்க கடைசி தேதி- நாளை(செப் 21)

SBI bank/பாரத ஸ்டேட் வங்கி

காலி பணியிடங்கள்

தமிழகத்தில் மட்டும் 648 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்லூரியில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இது ஓராண்டு கால பணி. பணி திறன் அடிப்படையில் பணி நீடிப்பு வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

இதற்கு விண்ணப்பிக்க நாளை (21.09.2023) கடைசி தேதி. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Jobs: மாதம் ரூ.2,00,000/- சம்பளம்- பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

Jobs: மாதம் ரூ.2,00,000/- சம்பளம்- பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

தேர்வு செய்யப்படும் முறை

இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு ரூ.300 கட்டணமாகவும், பட்டியலின/பழங்குடியின/ முன்னாள் பொதுத்துறை ஊழியர்கள் ஆகியோர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://bank.sbi/web/careers , https://www.sbi.co.in/web/careers உள்ளிட்ட இணையதளங்கள் வாயிலாக நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US