விவாகரத்து பெற்ற காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா - 17 ஆண்டு கால போராட்டம்

Jammu And Kashmir Divorce
By Karthikraja Aug 01, 2026 06:24 AM GMT
Report

17 ஆண்டு கால சட்ட போராட்டத்திற்கு பின்னர் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா விவாகரத்து பெற்றுள்ளார்.

விவாகரத்து பெற்ற காஷ்மீர் முதல்வர்

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக இருப்பவர் உமர் அப்துல்லா. இவர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மகன் ஆவார். 

விவாகரத்து பெற்ற காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா - 17 ஆண்டு கால போராட்டம் | Sc Grants Divorce To Kashmir Cm Omar Abdullah

இவருக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு பாயல்நாத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். 

விவாகரத்து பெற்ற காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா - 17 ஆண்டு கால போராட்டம் | Sc Grants Divorce To Kashmir Cm Omar Abdullah

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

பாயல் தன்னை நியாயமற்ற முறையில் நடத்தியதாக உமர் அப்துல்லா தொடர்ந்த விவாகரத்து வழக்கை போதிய ஆதாரமில்லை எனக்கூறி குடும்ப நல நீதிமன்றம் கடந்த 2016 ஆம் ஆண்டு நிராகரித்தது. 

இந்தியாவில் அதிக கடன், அதிக குற்ற வழக்குகள் உள்ள முதல்வர் யார்?

இந்தியாவில் அதிக கடன், அதிக குற்ற வழக்குகள் உள்ள முதல்வர் யார்?

கடந்த 2023 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றமும் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், பாயலுக்கு மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக 1.5 லட்சம் ரூபாய், மகன்களில் ஒருவரின் கல்விச் செலவுக்காக மாதந்தோறும் 60,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டது. 

விவாகரத்து பெற்ற காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா - 17 ஆண்டு கால போராட்டம் | Sc Grants Divorce To Kashmir Cm Omar Abdullah

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒமர் அப்துல்லா மேல் முறையீடு செய்திருந்தார். நீதிபதிகள் நரசிம்மா, அலோக் அராதே அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

உமர் அப்துல்லா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "அவர்கள் சுதந்திரமாக வாழவும் முடிவு செய்துள்ளனர்.  எனவே அரசியல் சட்டப்பிரிவு 142-ன் கீழ் அவர்களின் திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்கலாம் என தெரிவித்தார்.

இதனை ஏற்ற நீதிபதிகள் நீதிபதிகள், உமர் அப்துல்லா - பாயல் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US