தற்கொலை தரவுகளை விரும்பி தேடிய லண்டன் சிறுவன்: பின்னர் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்

London Death
By Arbin Mar 11, 2023 09:56 AM GMT
Report

லண்டனில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை சிறுவன், தற்கொலை தொடர்பான தரவுகளை சமூக ஊடகங்களில் விரும்பி தேடியுள்ளது தற்போது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தேம்ஸ் நதியில் தற்கொலை

கடந்த 2021 ஏப்ரல் மாதம் Tower Bridge-ல் இருந்து குதித்து தேம்ஸ் நதியில் தற்கொலை செய்து கொண்ட ஜாஹித் அலி என்ற சிறுவன் தொடர்பிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தற்கொலை தரவுகளை விரும்பி தேடிய லண்டன் சிறுவன்: பின்னர் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் | School Boy Jumping Into Thames Suicide

@PA

ஈஸ்டர் விடுமுறைக்கு பின்னர், பாடசாலைக்கு திரும்பிய சிறுவன், தேம்ஸ் நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், 8 நாட்களுக்கு பின்னர் சடலம் மீட்கப்பட்டது.

தமது மகன் இப்படியான ஒரு சூழலில் இருந்துள்ளான் என்பது குறித்து எந்த அறிகுறியும் தங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் நடவடிக்கையிலும் எந்த மாறுதலும் இருந்ததில்லை, மாறாக அலைபேசியை அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிறுவன் ஜாஹித் அலி கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும், தற்கொலையை ஆதரிக்கும் ஜப்பானிய பாடல் ஒன்றின் வரிகளும் அவனது பையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலையை ஆதரிக்கும் குழு

மேலும், தமது முடிவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, நாள் குறித்துள்ளதாகவும், டுவிட்டர் பக்கத்திலும் தற்கொலையை ஆதரிக்கும் குழுவினரையே சிறுவன் ஜாஹித் அலியும் பின்பற்றி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்கொலை தரவுகளை விரும்பி தேடிய லண்டன் சிறுவன்: பின்னர் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் | School Boy Jumping Into Thames Suicide

Image: Streetview

பாடசாலையில் தமக்கும் சக மாணவர்களுக்கும் என வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கியிருந்த ஜாஹித் அலி, தமது தற்கொலை குறித்து அவர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பள்ளி தலைமை ஆசிரியர்களில் ஒருவர் தெரிவிக்கையில், கல்வியில் சிறந்துவிளங்கிய ஜாஹித் அலி, கொரோனா ஊரடங்கால் தடுமாறியுள்ளதாகவும், இணையமூடாக கல்வி கற்பதில் சிறுவன் ஜாஹித் அலிக்கு உடன்பாடில்லை எனவும், இதனால் பள்ளிக்கு வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தும், பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US