முன்பு அரசுப் பள்ளி ஆசிரியர்... குடியிருந்த வீட்டையே ரூ 110 கோடி வணிகமாக மாற்றி சாதனை

Mumbai
By Arbin Jun 29, 2025 09:32 AM GMT
Report

ஒரு காலத்தில் மும்பையில் அமைந்துள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய நபர், இன்று ரூ.110 கோடி மதிப்புள்ள தொழிலை நடத்தி வருவகிறார்.

வாடகை வீடுகளுடன்

லோனாவாலாவில் உள்ள தனது குடும்ப வீட்டிலிருந்தே தொழிலதிபர் அமித் தமானி தமது பயணத்தைத் தொடங்கினார். மட்டுமின்றி, வெறும் பத்தாண்டிற்குள், அவர் அந்த வணிகத்தை மிகவும் வெற்றிகரமான முயற்சியாகவும் மாற்றியுள்ளார்.

முன்பு அரசுப் பள்ளி ஆசிரியர்... குடியிருந்த வீட்டையே ரூ 110 கோடி வணிகமாக மாற்றி சாதனை | School Teacher Family Home Stayvista

அமெரிக்காவின் முதன்மையான பல்கலைக்கழகம் ஒன்றில் பொருளாதாரம் மற்றும் சர்வதேச ஆய்வுகளில் பட்டம் பெற்ற தமானி, மும்பையின் தாராவியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் டீச் ஃபார் இந்தியா பெல்லோஷிப்பின் கீழ் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

2012 இல் அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வர, 2014 வரையில் அவர் Dalberg Global Development Advisors என்ற நிறுவனத்தில் இணை ஆலோசகராகப் பணியாற்றத் தொடங்கினார்.

ஈரானின் ஏவுகணை மழையில் இருந்து இஸ்ரேலை காக்க ரூ 10,000 கோடி செலவிட்ட ட்ரம்ப்

ஈரானின் ஏவுகணை மழையில் இருந்து இஸ்ரேலை காக்க ரூ 10,000 கோடி செலவிட்ட ட்ரம்ப்

அங்கிருந்து விலகி, 2015ல் அவர் அங்கிதா ஷெத் மற்றும் பிரணவ் மகேஸ்வரி ஆகியோருடன் இணைந்து Vista Rooms நிறுவனத்தை (தற்போது StayVista என்று அழைக்கப்படுகிறது) இணைந்து நிறுவினார்.

ஆரம்பத்தில் சிறிய ஹொட்டல்கள் மற்றும் வாடகை வீடுகளுடன் கூட்டு சேர்ந்த இந்த நிறுவனம், பின்னர் ஆடம்பர குடியிருப்புகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது. தற்போது StayVista நிறுவனம் சொகுசு வில்லாக்களை வாடகைக்கு விடும் பிராண்டாக அடையாளம் காணப்படுகிறது.

முன்பு அரசுப் பள்ளி ஆசிரியர்... குடியிருந்த வீட்டையே ரூ 110 கோடி வணிகமாக மாற்றி சாதனை | School Teacher Family Home Stayvista

வருவாயில் 30 சதவீதம்

இந்தியா முழுக்க 60 பகுதிகளில் 800க்கும் அதிகமான தெரிவு செய்யப்பட்ட ஆடம்பரக் குடியிருப்புகளை நிர்வகிக்கிறது. StayVista நிறுவனமானது ஒவ்வொரு முன்பதிவிலும் வருவாயில் 30 சதவீதம் தங்களுக்கும், மீதமுள்ள 70 சதவீதம் குடியிருப்பின் உரிமையாளருக்கும் வழங்குகிறது.

StayVista நிறுவனம் தொடங்கி வெறும் பத்தாண்டுகளில் ரூ 110 கோடி சந்தை மதிப்பை எட்டியுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் ரூ 1,000 கோடிக்கு இலக்கு வைத்துள்ள StayVista நிறுவனம் தங்களின் நிர்வாகத்தில் 2500 குடியிருப்புகள் மற்றும் வில்லாக்களை கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது.

முன்பு அரசுப் பள்ளி ஆசிரியர்... குடியிருந்த வீட்டையே ரூ 110 கோடி வணிகமாக மாற்றி சாதனை | School Teacher Family Home Stayvista

StayVista மட்டுமின்றி, Medbikri மற்றும் Driffle போன்ற நிறுவனங்களிலும் தமானி முதலீடு செய்துள்ளார். அத்துடன் மும்பையில் Robin Hood Army என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் உள்ளார்.

இந்த அமைப்பானது அன்றாடம் உணவகங்களிலிருந்து உபரி உணவை வாங்கி, அதை ஏழைகளுக்கு வழங்கி வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US