பள்ளிக்கட்டணம் செலுத்தாத மாணவனை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர்... பின்னர் நடந்த பயங்கரம்

Nepal
By Balamanuvelan Aug 20, 2022 05:01 AM GMT
Report

பள்ளிக்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி ஆசிரியர் தாக்கியதில் மாணவர் ஒருவர் பலி.

உண்மையில் அந்த மாணவருடைய சகோதரர் கட்டணம் செலுத்தியது தெரியாமலே அந்த ஆசிரியர் அவரைத் தாக்கியிருக்கிறார்.

நேபாள நாட்டில், பள்ளிக்கட்டணம் செலுத்தாத மாணவன் ஒருவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கியதைத் தொடர்ந்து அந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்திலுள்ள Chailahi என்ற இடத்தில் அமைந்துள்ள பண்டித் பிரம்மதத் பள்ளி என்ற பள்ளியில் படித்துவந்துள்ளான் விஸ்வகர்மா (Chrijesh Vishwakarma, 13) என்ற மாணவன்.

இம்மாதம் (ஆகத்து) 8ஆம் திகதி, மூக்கிலிருந்து இரத்தம் வடிந்த நிலையில், முகம் வீங்கி, கைகளிலும் காயத்துடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பியுள்ளான் விஸ்வகர்மா.

பள்ளிக்கட்டணம் செலுத்தாத மாணவனை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர்... பின்னர் நடந்த பயங்கரம் | Schoolboy Fatally Assaulted Teacher Unpaid Fees

Credit: Wikipedia

மகனைக் கண்ட பெற்றோர் பதற, விஸ்வகர்மாவின் மாமாவான ஷிவ்குமார் என்ன நடந்தது என விசாரித்தபோது, தான் பள்ளிக்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி அனுபம் பதக் என்ற ஆசிரியர் தன்னைக் கடுமையாகத் தாக்கியதாக விஸ்வகர்மா கூறியுள்ளான்.

உடனடியாக விஸ்வகர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை (17ஆம் திகதி) இரவு அவன் உயிரிழந்துவிட்டான்.

தற்போது அனுபம் பகத் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் விஸ்வகர்மாவின் பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், விஸ்வகர்மாவின் அண்ணனான ராஜேஷ், தான் தன் தம்பியின் பள்ளிக் கட்டணத்தை ஒன்லைனில் செலுத்திவிட்டதாகவும், ஆனால், அது தெரியாமல் ஆசிரியர் அவனைத் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.  

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், விஸ்வகர்மாவின் பள்ளிக்கட்டணம் வெறும் 250 ரூபாய்தான்! 

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US