லண்டனில் பேருந்தில் இளம் பெண்ணுக்கு நடந்த மோசமான சம்பவம்! உதவி கோரும் பொலிசார்

London Women Bus UnitedKingdom SexuallyAssault
By Kaviarasan Oct 09, 2021 09:57 PM GMT
Report

லண்டனில் பேருந்தில்,சென்ற இளம் பெண் ஒருவரிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்ட நபரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

மேற்கு லண்டன் Northolt-ல் உள்ள White Hart ரவுண்டானாவிற்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்ததில் இளம் பெண் ஒருவர் நின்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் அவரிடம் பேசியுள்ளார்.

அப்போது இருவரும் அங்கு வந்த 282 எண் கொண்ட பேருந்தில் Ealing மருத்துவமனையை நோக்கி சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் இருந்த இடத்திற்கு சென்ற குறித்த நபர், அவரிடம் பாலியல் இயல்பு தொடர்பாக பேசியதுடன், பெண்ணை கண்ட இடங்களில் தொட்டுள்ளார்.


இது குறித்து துப்பறியும் ஆய்வாளர் John Millward கூறுகையில், பாதிக்கப்பட்ட அந்த பெண் பயத்தில் உள்ளார். அதிர்ஷ்டவசமாக, அவருக்கு உடல்ரீதியான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் அவர் மிகவும் அதிர்ச்சியில் உள்ளார்.

இப்போது, ​​அந்த நபரை தேடும் பணி துவங்கப்பட்டுள்ளது. அவன் தொடர்பான சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளோம்.

யாரேனும் இந்த நபர் குறித்து அடையாளம் தெரிந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் அடியும், இது விசாரணைக்கு முக்கிய தகவலை கொடுக்கலாம் என்று கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US