பிரித்தானியாவில் மூளைக்காய்ச்சலுக்கு பலியான இளம்பெண் இவர்தான்

United Kingdom
By Balamanuvelan Mar 17, 2026 05:17 AM GMT
Report

பிரித்தானிய நகரமொன்றில் பரவும் பயங்கர மூளைக்காய்ச்சலுக்கு பதின்மவயதினர் இருவர் பலியாகியுள்ள நிலையில், அவர்களில் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய நகரமொன்றில் பரவும் மூளைக்காய்ச்சல்

இங்கிலாந்திலுள்ள Canterbury நகரில், இரண்டுபேர் மெனிஞ்சைட்டிஸ் (meningitis) என்னும் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், அவர்களில் ஒருவரின் பெயர், புகைப்படம் முதலான விவரங்கள் வெளியாகியுள்ளன. 

பிரித்தானியாவில் மூளைக்காய்ச்சலுக்கு பலியான இளம்பெண் இவர்தான் | Schoolgirl Died In Kent Meningitis Outbreak

Canterbury நகரில், Club Chemistry என்னும் இரவு விடுதி ஒன்று உள்ளதாம். மாணவர்களிடையே பிரபலமான அந்த விடுதிக்குச் சென்ற, பாதிக்கப்பட்ட யாரிடமிருந்தோ இந்த மூளைக்காய்ச்சல் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.

விடயம் என்னவென்றால், இந்த மூளைக்காய்ச்சல் பரவிய நேரத்தில் அங்கு சுமார் 2,000 பேர் சென்றுள்ளார்கள். 

பிரித்தானிய நகரமொன்றில் பரவும் பயங்கர மூளைக்காய்ச்சல்: 2 பேர் பலி

பிரித்தானிய நகரமொன்றில் பரவும் பயங்கர மூளைக்காய்ச்சல்: 2 பேர் பலி

ஆகவே, அந்த பகுதியிலுள்ள மாணவ மாணவியருக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் ஆன்டிபயாட்டிக்குகள் விநியோகிக்கப்பட்டுவருகின்றன.

உயிரிழந்த இளம்பெண் இவர்தான்

மூளைக்காய்ச்சலுக்கு பலியானவர்களில் ஒருவர், ஜூலியட் (Juliette, 18) என்னும் மாணவி என தெரியவந்துள்ளது. 

பிரித்தானியாவில் மூளைக்காய்ச்சலுக்கு பலியான இளம்பெண் இவர்தான் | Schoolgirl Died In Kent Meningitis Outbreak

ஜூலியட், Queen Elizabeth’s Grammar School என்னும் பள்ளியில் படித்துவந்த நிலையில், அவரது மரணம் குறித்து அவரது பள்ளி ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.

ஜூலியட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமையன்று, தன் குடும்பத்தினர் சூழ்ந்திருக்க அவரது உயிர் பிரிந்ததாக அவரது தாய் தெரிவிக்கிறார். உயிரிழந்த இன்னொரு நபர் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US