2012 முதல் சீனா ஆய்வகத்தில் நடந்தது என்ன? இதோட தொடர்ச்சி தான் கொரோனா: இந்திய வம்சாவளி தம்பதி வெளியிட்ட பகீர் தகவல்

India China CoronaVirus Pune
By Kaviarasan Jun 06, 2021 02:37 PM GMT
Report

இந்திய விஞ்ஞானி தம்பதிகள், கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் பரவியுள்ளது என்ற தகவலை தெளிவான விள்ளகத்துடன் கூறியுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவி கோடிக்கணக்கான உயிர்களை எடுத்து வருகிறது.

இதனால் இந்த வைரஸ் எப்படி வந்தது? எங்கிருந்து பரவியது என்பது குறித்த விசாரணையில், பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளன. ஆனால், அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில், சீனா தான் இதற்கு எல்லாம் காரணம்,

அங்கிருக்கும் ஆய்வகத்தில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியுள்ளதாக குற்றம் சாட்டி வருகிறது. சீனா இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. அதுமட்டுமின்றி சில விஞ்ஞானிகள் இதை சீனாவின் உயிரி ஆயுதம் என்று கூட கூறி வருகின்றனர்.

2012 முதல் சீனா ஆய்வகத்தில் நடந்தது என்ன? இதோட தொடர்ச்சி தான் கொரோனா: இந்திய வம்சாவளி தம்பதி வெளியிட்ட பகீர் தகவல் | Scientist Couple Linked Origin Of Covid 19

இந்நிலையில், 2012 முதல் வூஹான் ஆய்வகம் சார்பில் வெளியான சீன மொழி கட்டுரைகளை இந்திய விஞ்ஞான தம்பதிகள் மொழிபெயர்த்து, அதன் விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

அதில் அவர்கள், கொரோனா உருவாக காரணமாக இருந்தது ஆர்எஸ்பிடிகோவி/4491 வைரஸ் என்று கண்டுபிடித்துள்ளனர். மேலும், அவர்கள் வூஹான் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா பரவியது என்றும் கூறியுள்ளனர்.

சமூகவலைத்தளமான டுவிட்டரில் TheSeeker268 என்ற தளத்தில் கோவிட் -19 எங்கிருந்து உருவானது? என்பது குறித்து பலநாடுகளின் அறிவுஜீவிகள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

TheSeeker268 தளத்தின் நோக்கமே, கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து உறுதியான ஆதாரங்களை சேகரிக்க அமைக்கப்பட்ட டிராஸ்டிக் குழுவாகும். உலகளவில் பலர் இந்த தளத்தில் தங்களது பதிவையும், கருத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

2012 முதல் சீனா ஆய்வகத்தில் நடந்தது என்ன? இதோட தொடர்ச்சி தான் கொரோனா: இந்திய வம்சாவளி தம்பதி வெளியிட்ட பகீர் தகவல் | Scientist Couple Linked Origin Of Covid 19

இவர்களில் பெரும்பாலோனோர், கொரோனா வைரஸ் வூஹான் வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகத்திலிருந்துதான் தோன்றியது என்றும், அந்த வைரஸ் சீனாவின் மீன் மார்க்கெட்டில் இருந்து தோன்றவில்லை என்று அடித்துக் கூறுகிறார்கள்.

இவ்வாறாக, கொரோனா குறித்து பலரும் சீன ஆய்வகத்தை குறிவைத்து கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில், TheSeeker268 என்ற குழுவில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த விஞ்ஞான ஜோடி மருத்துவர் மோனாலி சி ரஹல்கர் மற்றும் மருத்துவர் ராகுல் பாஹுலிகர் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்கள், சீன ஆய்வகம் தொடர்பாக கடந்த காலங்களில் வெளியான செய்திகளை, அந்நாட்டு மொழில் இருந்து மொழிபெயர்த்து அதன் மர்மங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

2012 முதல் சீனா ஆய்வகத்தில் நடந்தது என்ன? இதோட தொடர்ச்சி தான் கொரோனா: இந்திய வம்சாவளி தம்பதி வெளியிட்ட பகீர் தகவல் | Scientist Couple Linked Origin Of Covid 19

தற்போது இவர்கள் டிராஸ்டிக் குழுவில் பகிர்ந்துள்ள கட்டுரையில், சீன கல்வித் தாள்கள் மற்றும் ரகசிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், 2012-ஆம் ஆண்டில் ஆறு சுரங்கத் தொழிலாளர்கள் யானானில் உள்ள மோஜியாங்கிற்கு அனுப்பப்பட்டனர்.

அவர்கள் சுரங்கத்தில் பணியாற்றிய போது இறந்தார்கள். இதுதொடர்பாக 2013-ஆம் ஆண்டு வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி (WIV) இயக்குனர் மருத்துவர் ஷி ஜெங்லி மற்றும் அவரது குழுவினர் சுரங்கத்திற்கு சென்றனர்.

அவர்கள் அங்கிருந்த மாதிரிகளை சேகரித்துக் கொண்டு தங்கள் ஆய்வகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர், சுரங்கத்தின் குகையில் இருந்த வவ்வாலின் பூஞ்சை இருந்ததால், அதன் மூலம் 6 தொழிலாளர்களும் இறந்ததாக மருத்துவர் ஷி ஜெங்லி குழுவினர் அறிவித்தனர்.

2012 முதல் சீனா ஆய்வகத்தில் நடந்தது என்ன? இதோட தொடர்ச்சி தான் கொரோனா: இந்திய வம்சாவளி தம்பதி வெளியிட்ட பகீர் தகவல் | Scientist Couple Linked Origin Of Covid 19 

ஆனால், மருத்துவர் ஷி கெங்லி வெளியிட்ட மற்றொரு செய்தியில், கொரோனா என்ற வைரசை கண்டுபிடித்தாக கூறியுள்ளார். அதற்கு அவர்கள் ஆர்எஸ்பிடிகோவி / 4491 என்று பெயரிட்டனர். மேலும், சண்டே டைம்ஸ் பத்திரிகையின் செய்திகளின்படி, வூஹான் வைராலஜி நிறுவனம் 2015 முதல் 2017-ஆம் ஆண்டுகளில் இந்த புதியவகை வைரஸ் தொடர்பான தகவல்களை குறிப்பிட்டுள்ளது.

மிகவும் சர்ச்சைக்குரிய வைரஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது, அந்த வைரஸ் கொரோனாவாக உருமாறி உலகலாளவிய தொற்றுநோயாக பரவியுள்ளது. இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில், வூஹானில் உள்ள ஆய்வகத்தின் தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US