பிரித்தானியாவில் பிரபல நடிகர் மலையேற்றத்தின்போது திடீர் மரணம்
ஸ்கொட்லாந்தின் நகைச்சுவை நடிகரான கேரி லிட்டில் மலை ஏறும்போது இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறந்த நகைச்சுவை
ஸ்கொட்டிஷின் விருது பெற்ற சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக அறியப்படுவர் கேரி லிட்டில் (61).
இவர் 2000களின் முற்பகுதியில் பிரபலமடைந்தார்.
குறிப்பாக, தி ஸ்டாண்ட் அப் கொமெடி கிளப் நடத்திய போட்டியிகள் இறுதிப் போட்டியாளராக அங்கீகாரம் பெற்றார். கேரி அடுத்த மாதம் அபெர்டீனில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில் கேரி லிட்டில் ஸ்கொட்லாந்தில் மலையேற்றத்தின்போது உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று அவர் இறந்ததாகவும், ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.
கேரியின் புகைப்படத்துடன் ஒரு பேரழிவு தரும் அஞ்சலியை அவரது சக நகைச்சுவை நடிகரான கெவின் பிரிட்ஜஸ் பகிர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |