சியாட்டில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு 5 பேர் படுகாயம்

United States of America Crime
By Thiru Jul 27, 2026 04:49 AM GMT
Report

அமெரிக்காவின் சியாட்டில் நடைபெற்ற உணவு திருவிழாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு

சியாட்டில் நகரின் புகழ்பெற்ற சியாட்டில் சென்டரில் நடைபெற்ற பிரம்மாண்ட உணவுத் திருவிழாவில் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியது.

ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒரு குழந்தை உட்பட 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

சியாட்டில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு 5 பேர் படுகாயம் | Seattle Centre Food Festival Shooting 2 Dead

தீயணைப்பு அதிகாரிகள் வழங்கிய தகவலின் படி, மாலை 18.00 மணி அளவில் இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஈரானை வம்புக்கு இழுக்கும் உக்ரைன்: ஈரானிய வணிக கப்பல் மீது திடீர் தாக்குதல்

ஈரானை வம்புக்கு இழுக்கும் உக்ரைன்: ஈரானிய வணிக கப்பல் மீது திடீர் தாக்குதல்

உணவு திருவிழாவில் கலந்து கொண்ட நபர்கள் வழங்கிய தகவலில், கொண்டாட்டத்தின் போது பலமுறை துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகவும், இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அலறி அடித்துக் கொண்டு ஓடியதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் நிலைமையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். துப்பாக்கிச் சூடு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தாக்குதல்தாரிகள் குறித்து விரைவில் தகவல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US