ஈரானியப் படைகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி., வெளியான ரகசிய ஆவணம்

Iran
By Ragavan Apr 30, 2024 02:17 PM GMT
Report

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற இளம்பெண்ணை ஈரான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 பேர் துஷ்பிரயோகம் செய்து கொன்றதாகக் கூறப்படுகிறது.

ஈரான் பாதுகாப்பு படையினரிடம் இருந்து கசிந்த ஆவணங்களில் உள்ள தகவல்களில் இந்த விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

சிக்கன் உணவுக்காக காத்திருந்த நேரத்தில் பெண்ணுக்கு லொட்டரியில் அடித்த ஜாக்பாட்

சிக்கன் உணவுக்காக காத்திருந்த நேரத்தில் பெண்ணுக்கு லொட்டரியில் அடித்த ஜாக்பாட்

2022-ஆம் ஆண்டில், ஈரானிய பாதுகாப்புப் படையினர் 16 வயதான நிகா ஷகராமியை (Nika Shakarami) கொன்றனர்.

அவர் 22 வயதான Mahsa Amini-யின் மரணம் தொடர்பாக ஈரானில் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின் போது காணாமல் போனார்.

Secret document Iran security forces, Iran protest, Iran Police, Iran Secret document, ஈரானியப் படைகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி., வெளியான ரகசிய ஆவணம்

நிகா காணாமல் போன ஒன்பது நாட்களுக்குப் பிறகு பிணவறையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அது நிகா என்பதை அடையாளம் காண உறவினர்களுக்கு அதிகாரிகள் சில வினாடிகள் மட்டுமே அனுமதித்தனர்.

நிகாவின் தாயார் Nasrin உட்பட அவரது உறவினர்கள் நிகாவின் உடலில் அடித்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

சாம்பியன்ஸ் டிராபி 2025 நடைபெறும் இடங்கள் முடிவு., இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா.?

சாம்பியன்ஸ் டிராபி 2025 நடைபெறும் இடங்கள் முடிவு., இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா.?

நிகா தற்கொலை செய்து கொண்டதாகவும், கட்டிடத்தின் மேலிருந்து விழுந்து இறந்தார் என்று அரசாங்கம் விளக்கியது. ஆனால் பொலிஸார் அவரை தலையில் அடித்து கொன்றதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அனால், ரகசிய ஆவணங்கள் வெளியானதும், நிகாவின் மரணத்துக்கான உண்மையான காரணம் வெளியே வந்தது.

சிறுமியைக் கொன்றவர்கள், உண்மையை மறைக்க முயன்ற மூத்த தளபதிகள் ஆகியோரின் பெயர்களும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.  

இப்போது நீங்கள் சரளமாக ஆங்கிலம் பேசலாம்., speaking practice அம்சத்துடன் Google உதவும்

இப்போது நீங்கள் சரளமாக ஆங்கிலம் பேசலாம்., speaking practice அம்சத்துடன் Google உதவும்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Secret document Iran security forces, Iran protest, Iran Police, Iran Secret document

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US