12 ஆண்டுகளுக்கு பிறகு தீவிரமாகும் சீமான் - விஜயலட்சுமி பிரச்சனை முடிவுக்கு வருமா? இன்று விசாரணை

Vijayalakshmi Seeman
By Sathya Oct 06, 2023 04:40 AM GMT
Report

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் பொலிஸ் விசாரணைக்கு தடை கேட்டு நாம் தமிழர் கட்சி சீமான் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

சீமான் - விஜயலட்சுமி வழக்கு

சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார் என்றும், என்னை அவர் பயன்படுத்திக் கொண்டு கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

சீமான் - விஜயலட்சுமி / seeman, vijayalakshmi

இந்த புகாரின் அடிப்படையில், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுதாக்கல் செய்திருந்தார்.

சமாதி கட்ட, பேனா சின்னம் கட்ட மட்டும் நிதி எப்படி வருகிறது? ஆசிரியர் போராட்டத்தில் சீமான் ஆவேசம்

சமாதி கட்ட, பேனா சின்னம் கட்ட மட்டும் நிதி எப்படி வருகிறது? ஆசிரியர் போராட்டத்தில் சீமான் ஆவேசம்

அதில் அவர், 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை கடிதம் மற்றும் விசாரணை அடிப்படையில் காவல்துறை முடித்து வைத்துள்ள நிலையில், தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கூறினார்.

இந்த வழக்கானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த 20 ஆம் திகதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 2011 ஆம் ஆண்டு விஜயலட்சுமி அளித்த புகாரை 2012 ஆம் ஆண்டு வாபஸ் பெற்ற நிலையில், 2023 ஆம் ஆண்டு புதிதாக புகார் அளித்து, ஒரு மாதத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது என சீமான் தரப்பில் வாதிடப்பட்டது.

சீமான் - விஜயலட்சுமி / seeman, vijayalakshmi

ஆனால், மனு நகல் தரப்படவில்லை என காவல் துறை தரப்பில் கூறியதைடுத்து, புகார் குறித்த விவரங்களை காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், 2011 ஆம் ஆண்டு அளித்த புகாரை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என காவல்துறை பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று விசாரணை

இதனைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து பொலிசார் அறிக்கை சமர்ப்பித்தனர். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி விடுமுறை என்பதால் வழக்கு விசாரணைக்கு வரவில்லை.

சீமான் - விஜயலட்சுமி / seeman, vijayalakshmi

இதனால், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு தீவிரமாகும் விஜயலட்சுமி, சீமான் விவகாரம் முடிவுக்கு வருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US