நெருங்கும் தமிழக தேர்தல்! பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சீமானின் நாம் தமிழர் தம்பிகள் மேற்கொண்ட செயல்.. புகைப்படங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் டுவிட்டரில் தங்கள் கட்சி சின்னம் தொடர்பில் செய்த டிரண்ட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்கும் பணியில் முழு மூச்சாக இறங்கியுள்ளனர்.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினரும் தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர்.
சீமான் சமீபத்தில் சசிகலாவை சந்தித்து பேசினார், இதையடுத்து அவரின் நாம் தமிழர் கட்சி, கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்குமா அல்லது தனித்து களம் காணுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
#வெல்லபோறான்விவசாயி pic.twitter.com/SboQxLvBrd
— SivaSankari for T.Nagar (@sankari4tnagar) February 27, 2021
இந்த நிலையில் சீமான் தம்பிகளான நாம் தமிழர் கட்சியினர், கட்சியின் சின்னமான விவசாயி, கரும்பு ஆகியவற்றை பிரபலப்படுத்தும் முயற்சியாக டுவிட்டரில் ஒரு விடயத்தை மேற்கொண்டனர்.
அதன்படி #வெல்லபோறான்விவசாயி என்ற டேக்கை இந்திய அளவில் டிரண்ட் செய்து அசத்தினார்கள்.
நாங்கள் கையேந்தி நிற்பது வாக்குக்காக அல்ல..
— தமிழன் சத்யா (@tamilansathya16) February 26, 2021
அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வாழ்க்கைக்காக - அண்ணன் #சீமான் #NTK4Tamilnadu
#வெல்லபோறான்விவசாயி pic.twitter.com/5jJXm4FqK7
விடிய விடிய ஓட்டி
— NTK-Cuddalore (@NTK_Cuddalore) February 27, 2021
கடலூரில்
காலையில்
எங்கும்
திரும்பும் திசையில்
விவசாயி ?
கம்பீரமாக ??#சீமான்#நாம்தமிழர்கட்சி#வெல்லபோறான்விவசாயி#NTK4_cuddalore pic.twitter.com/HWtb0xI23V