இந்திய U19 அணியில் இடம்பிடித்துள்ள டிராவிட், சேவாக் மகன்கள்

Rahul Dravid Indian Cricket Team Virender Sehwag Australia Cricket Team
By Karthikraja Aug 27, 2026 08:39 AM GMT
Report

sehwag and dravid sons in india u19 squad: அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய U19 அணியில் முன்னாள் வீரர்கள் டிராவிட் மற்றும் சேவாக்கின் மகன்கள் இடம்பிடித்துள்ளார்.

இந்திய U19 அணியில் டிராவிட், சேவாக் மகன்கள்

கடைசியாக 2012 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர்கள் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் இணைந்து விளையாடினர். 

இந்திய U19 அணியில் இடம்பிடித்துள்ள டிராவிட், சேவாக் மகன்கள் | Sehwag And Dravid Sons In India U19 Squad Vs Aus

தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு அதே அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் டிராவிட் மற்றும் சேவாக்கின் மகன்கள் இந்திய அணிக்காக விளையாட உள்ளனர். 

திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட்டரின் மகன் - அவுஸ்திரேலியாவில் விளையாட ஒப்புதல்

திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட்டரின் மகன் - அவுஸ்திரேலியாவில் விளையாட ஒப்புதல்

வரும் செப்டம்பர் மாதத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அவுஸ்திரேலியா அணி, இந்தியாவிற்கு வருகை தந்து 3 ஒருநாள் மற்றும் 2 பலநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இதற்கான இந்திய U19 அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிக்கான அணியில் ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வே டிராவிட் மற்றும் சேவாக்கின் மூத்த மகனான ஆர்யவிர் சேவாக் இடம் பிடித்துள்ளனர்.  

இந்திய U19 அணியில் இடம்பிடித்துள்ள டிராவிட், சேவாக் மகன்கள் | Sehwag And Dravid Sons In India U19 Squad Vs Aus

17 வயதான அன்வே டிராவிட் முன்னதாக கடந்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய U 19 அணியில் இடம்பெற்றிருந்தார். விக்கெட் கீப்பரான இவர் அந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடி, 14 மற்றும் 87 ஓட்டங்கள் எடுத்தார்.

டெல்லி பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் 18 வயதான ஆர்யாவீர் இந்திய அணியில் இடம் பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US