பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய காலணி: உத்தர பிரதேச மாணவர்களின் சாதனை படைப்பு

Uttar Pradesh India Women
By Thiru Jan 30, 2025 01:56 AM GMT
Report

பெண்களின் பாதுகாப்புக்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய காலணியை உத்தர பிரதேச மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

பெண்களின் பாதுகாப்பு

பெண்களின் பாதுகாப்புக்காக கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு பாதுகாப்பு பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பெப்பர் ஸ்பிரே, ரேப் விஷில், டாக்சியில் எஸ்ஓஎஸ் பட்டன் போன்றவை அவற்றில் சில. தற்போது, பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதுமையான காலணியை கண்டுபிடித்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஆர்பிஐ சி பள்ளியில் பயிலும் அம்ரித் திவாரி மற்றும் கோமல் ஜெய்ஸ்வால் என்ற மாணவர்கள் இந்த காலணியை உருவாக்கியுள்ளனர்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய காலணி: உத்தர பிரதேச மாணவர்களின் சாதனை படைப்பு | Self Defense Sandals For Women S Safety

பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால், இந்த காலணியின் அடியில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும். உடனே அது எஸ்ஓஎஸ் எச்சரிக்கையை அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களின் செல்போன்களுக்கு அனுப்பிவிடும்.

இந்த எச்சரிக்கை மூலம் காலணி அணிந்திருப்பவரின் இருப்பிடத்தை எளிதாக கண்டறிய முடியும். மேலும், இதில் உள்ள மைக்ரோபோன் மூலம் காலணி அணிந்திருப்பவரின் இடத்திலுள்ள உரையாடல்களைக் கூட கேட்க முடியும்.

தலிபான்கள் தடையை மீறிய ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி! களமிறங்கும் பெண்கள் படை

தலிபான்கள் தடையை மீறிய ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி! களமிறங்கும் பெண்கள் படை

தாக்குதல்தாரியை நிலைகுலைய செய்யும் அம்சம்

இந்த காலணியை பயன்படுத்தி தாக்குதல் நடத்துபவர்களை மிதித்தால், அதில் இருந்து வெளியாகும் மின்சாரம் தாக்குதல் நடத்துபவரை நிலைகுலையச் செய்யும்.

அதே நேரத்தில், காலணி அணிந்திருப்பவருக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய காலணி: உத்தர பிரதேச மாணவர்களின் சாதனை படைப்பு | Self Defense Sandals For Women S Safety

இந்த காலணி குறித்து தயாரித்த மாணவர்கள் கூறுகையில், "நாங்கள் உருவாக்கிய செயலி, காலணியில் இருந்து செல்போனுக்கு எச்சரிக்கை தகவல்களை அனுப்பும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

காலணியில் கேமராவையும் பொருத்த திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் காலணி அணிந்திருப்பவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியலாம். பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்தே இந்த காலணியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்," என்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US