வெளிநாட்டில் அழகிய இளம்பெண்ணிடம் புலம்பெயர்ந்தவர் கூறிய ஒரு வார்த்தை... அடுத்து நடந்த பயங்கரம்

Crime
By Balamanuvelan Aug 01, 2022 07:15 AM GMT
Report

அழகிய இளம்பெண் ஒருவரிடம், ஏதாவது வியாபாரம் ஆனால் நன்றாயிருக்கும் என்ற எண்ணத்தில், நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறினார் ஒரு வியாபாரி.

அப்புறம் ஏன் அப்படிச் சொன்னோம் என்று நினைத்து வருந்துவதற்குக் கூட அவர் உயிருடன் இல்லை...

நைஜீரியாவிலிருந்து இத்தாலிக்கு புலம்பெயர்ந்தவரான Alika Ogorchukwu(39) என்பவர், இத்தாலியில் தெருக்களில் வியாபாரம் செய்துகொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அழகான இளம்பெண் ஒருவர் அவ்வழியே வர, அவரிடம் ஏதாவது விற்பனை செய்யவேண்டும் என்ற நோக்கில், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்களுக்காக ஒரு கைக்குட்டை வாங்கலாமே.

வெளிநாட்டில் அழகிய இளம்பெண்ணிடம் புலம்பெயர்ந்தவர் கூறிய ஒரு வார்த்தை... அடுத்து நடந்த பயங்கரம் | Seller Beaten To Death

அல்லது ஒரு யூரோவாவது கொடுத்துவிட்டுச் செல்லுங்கள் என்று அவர் கூற, அந்த இளம்பெண்ணின் காதலர் காதில் இந்த வார்த்தைகள் விழ, ஆத்திரமடைந்த அவர் ஒரு கட்டையை எடுத்து Alikaவைத் தாக்கியிருக்கிறார்.

அப்படியும் ஆத்திரம் அடங்காமல், Alikaவைத் தரையில் தள்ளிய அந்த நபர் அவர் மீது ஏறி அமர்ந்து அவரை பயங்கரமாகத் தாக்கியதில், Alika அங்கேயே உயிரை விட்டுவிட்டார்.

உடனே Alikaவின் மொபைலைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார் அந்த நபர். ஆனால், கமெராக்கள் உதவியுடன் அவரை பிடித்துவிட்டார்கள் பொலிசார்.

அவரது பெயர் Filippo Claudio Giuseppe Ferlazzo (32). அவர் ஒரு இத்தாலியர். இந்த பயங்கர சம்பவம் இத்தாலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், Filippoவின் காதலி அழகாக இருப்பதாக Alika கூறியதால் அவர் ஆத்திரமடைந்ததாக தெரிவித்துள்ளார் புலம்பெயர்வோர் கூட்டமைப்பு ஒன்றை நடத்திவரும் Daniel Amanza என்பவர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US