செந்தில் பாலாஜி வழக்கில் அடுத்து என்ன நடக்கும்? உண்மையை உடைக்கும் வழக்கறிஞரின் பேட்டி
தமிழக மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் 19 மணிநேரம் சோதனை நடந்து வந்த நிலையில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் திடீரென செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் அடைப்பு இருப்பதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென குறிப்பிட்டனர்.
இதனைதொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்ததாக அவரது வழக்கில் என்ன நடக்கும் என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
இந்த வழக்கு குறித்து சந்தேகங்களுக்கு பதிலளித்துள்ளார் பொருளாதார நிபுணரும் வழக்கறிஞருமான சத்யகுமார்.
இதன் முழுமையான பேட்டி,