ஏழு நாட்களில் இந்த பணத் தாள்களை செலவழித்துவிடுங்கள்... பிரித்தானியர்களுக்கு கோரிக்கை

Money
By Arbin Sep 24, 2022 02:28 PM GMT
Report

சுமார் இரண்டு ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் குறித்த பணத்தாள்களை நீக்க உள்ளனர்.

மக்கள் வங்கிகளில் செலுத்தியும் புதிய பணத்தாள்களை பெற்றுக்கொள்ளலாம் என்றே தெரிவிக்கின்றனர்.

ஒரு வாரத்திற்குள் 20 பவுண்டுகள் மற்றும் 50 பவுண்டுகளுக்கான பணத்தாள்களை செலவிட வேண்டும் எனவும், புழக்கத்தில் இருந்து அவை நீக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30ம் திகதிக்கு பின்னர் குறித்த பணத்தாள்கள் கடைகளில் இனி ஏற்கமாட்டார்கள் எனவும், சட்டப்படி இனி அவை செல்லாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஏழு நாட்களில் இந்த பணத் தாள்களை செலவழித்துவிடுங்கள்... பிரித்தானியர்களுக்கு கோரிக்கை | Seven Days To Spend Paper Notes

இதனால், தற்போது அந்த பணத் தாள்களை மிக விரைவாக செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பிப்ரவரி 2020ல் வெளியிடப்பட்டு, சுமார் இரண்டு ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் குறித்த பணத்தாள்களை நீக்க உள்ளனர்.

குறித்த பணத்தாள்களில் ஆதம் ஸ்மித், மேத்யூ போல்டன் மற்றும் ஜேம்ஸ் வாட் ஆகியோரின் புகைப்படங்கள் கொண்ட பணத்தாள்கள் அவை என கூறப்படுகிறது.

மேலும், இதற்கு மாற்றாக புதிதாக புழக்கத்தில் கொண்டுவரப்படவிருக்கும் 50 பவுண்டுகள் தாளில் Alan Turing புகைப்படமும் 20 பவுண்டுகள் தாளில் J. M. W. Turner புகைப்படமும் இருக்கும் என கூறுகின்றனர்.

ஏழு நாட்களில் இந்த பணத் தாள்களை செலவழித்துவிடுங்கள்... பிரித்தானியர்களுக்கு கோரிக்கை | Seven Days To Spend Paper Notes

மக்கள் வங்கிகளில் செலுத்தியும் புதிய பணத்தாள்களை பெற்றுக்கொள்ளலாம் என்றே தெரிவிக்கின்றனர். பாலிமர் பணத்தாள்கள் அதிக காலம் புழக்கத்தில் இருக்கும் என்பதாலையே, தற்போதைய காகித பணத்தாள்களை நீக்குகின்றனர். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US