எரிவாயு கசிவினால் ஏற்பட்ட விபத்தில் ஏழு பேர் உயிரிழப்பு! இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உலக செய்திகள்
இத்தாலியின் சிசிலி நகரில் எரிவாயு கசிவு என்று சந்தேகிக்கப்படும் விபத்தில், நான்கு கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனைத் தொடர்ந்து நடந்த மீட்பு பணியில், திங்கட்கிழமையன்று நான்கு சடலங்களை கண்டுப்பிடித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் தெற்குப் பகுதியில் உள்ள புளோரஸ் கடல் பகுதியில் 7.6 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் அருகிலுள்ள கடற்கரையோரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் 10 பேரை காவு கொண்ட ட்ரோன் தாக்குதலுக்கு எந்த அமெரிக்க வீரர்களும் அல்லது அதிகாரிகளும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று பென்டகன் கூறியுள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.