9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி

Indian Cricket Team Bangladesh Cricket Team
By Sivaraj Sep 20, 2026 12:05 PM GMT
Report

Shafali verma 100 runs in 49 balls in asian games 2026: வங்காளதேச மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

மகளிர் ஆசிய கிண்ணப் போட்டியில் இந்திய அணி 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மந்தனா, ஷபாலி அதிரடி

இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய கிண்ண அரையிறுதிப்போட்டி நிஸ்ஷினில் நடந்தது.  

Shafali Verma/Smriti Mandhana

சமரி அதப்பத்து ருத்ரதாண்டவம்! பாகிஸ்தான் அணியை தரைமட்டமாக்கி..இறுதிப்போட்டியில் இலங்கை

சமரி அதப்பத்து ருத்ரதாண்டவம்! பாகிஸ்தான் அணியை தரைமட்டமாக்கி..இறுதிப்போட்டியில் இலங்கை

முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ஸ்ம்ரிதி மந்தனா (Smriti Mandhana) அதிரடியாக 19 பந்துகளில் 37 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கமலினி 3 ஓட்டங்களில் வெளியேற, ஹர்மன்ப்ரீத் கவுர் நிதான ஆட்டத்தை கடைபிடித்தார். மறுமுனையில் ஷபாலி வெர்மா (Shafali Verma) சிக்ஸர்மழை பொழிந்தார். 

Shafali Verma/Harmanpreet Kaur

இறுதிவரை களத்தில் நின்று ஷபாலி சதம் விளாசினார். இதன்மூலம் இந்திய அணி 195 ஓட்டங்கள் குவித்தது. ஷபாலி வெர்மா 49 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் விளாசினார்.  

Women india vs Women Bangladesh 

இந்தியா இமாலய வெற்றி

ஹர்மன்ப்ரீத் கவுர் 33 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் எடுத்தார். மருஃபா, ஷான்ஜிதா, ரபேயா மற்றும் நஹிதா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

Women india vs Women Bangladesh

பின்னர் ஆடிய வங்காளதேச அணி 15.4 ஓவர்களில் 81 ஓட்டங்களுக்கு சுருண்டதால், இந்தியா 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. 

அதிகபட்சமாக திலரா அக்தர் 27 ஓட்டங்கள் எடுத்தார். நந்தனி ஷர்மா மற்றும் தீப்தி ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும், ஸ்ரீ சரணி 2 விக்கெட்டுகளும், ஷ்ரேயங்கா பாட்டீல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.  

Women india vs Women Bangladesh

Women india vs Women Bangladesh 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US