முதல் பந்திலேயே விக்கெட்; ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த முஹமது ஷமி

Chennai Super Kings Sunrisers Hyderabad Mohammed Shami IPL 2025
By Karthikraja Apr 26, 2025 05:43 AM GMT
Report

 2025 ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

CSK vs SRH

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற, ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய சென்னை அணி, 19.5 ஓவரில் 10 விக்கெட்களை இழந்து, 154 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை சார்பில் அதிகபட்சமாக ப்ரேவிஸ், தனது அறிமுக போட்டியிலேயே 25 பந்துகளில், 42 ஓட்டங்கள் எடுத்தார்.  

dewald brevis csk

தொடர்ந்து, 155 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி, 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு, 155 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

ishan kishan vs csk

இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி, ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. மேலும், முதல்முறையாக ஐதராபாத் அணி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை வீழ்த்தியுள்ளது.

முகமது ஷமி சாதனை

சென்னை அணி துடுப்பாட்டம் ஆடும் போது, முதல் ஓவரை முஹமது ஷமி வீசுவார். அதனை எதிர்கொண்ட ஷேய்க் ரஷீத், முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழப்பார். 

mohammed shami 1st ball wicket

இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்சின் முதல் பந்திலேயே, அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை, முகமது ஷமி படைத்துள்ளார். 

அடுத்த ஏலத்திற்கு முன்பே ஐவரை கழற்றிவிடும் CSK! தமிழர்கள் இருவர் வெளியேற்றம்

அடுத்த ஏலத்திற்கு முன்பே ஐவரை கழற்றிவிடும் CSK! தமிழர்கள் இருவர் வெளியேற்றம்

முன்னதாக, ஜாக் காலிஸ், கேஎல் ராகுல், பில் சால்ட் ஆகியோரை முதல் பந்திலேயே முகமது ஷமி ஆட்டமிழக்க செய்திருந்தார். தற்போது, 4வதாக ஷேய்க் ரஷீத் விக்கெட்டை, முதல் பந்தில் வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

அடுத்தபடியாக, லசித் மலிங்கா, அசோக் திண்டா, பிரவீன் குமார், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், டிரென்ட் போல்ட் ஆகியோர் முதல் பந்திலேயே 3 முறை விக்கெட் எடுத்துள்ளனர்.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US