சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதி: இந்திய அரசு உறுதி

Madras High Court Srilankan Tamil News
By Sathya Feb 13, 2024 11:28 AM GMT
Report

சாந்தன் தாயகம் திரும்புவதற்கு ஒரு வாரத்தில் அனுமதிக்கான ஆணை வழங்கப்படும் என்று இந்திய அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பின்னர் கடந்த 2022 நவம்பர் 11 -ம் திகதி உச்சநீதிமன்றத்தால் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள் என்பதால் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Shantan allowed to go to Sri Lanka in a week

அவர்கள் தங்களை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருச்சி முகாமில் உள்ள இலங்கை தமிழர் முருகன் உயிருக்கு ஆபத்து.., நளினி உருக்கமான கடிதம்

திருச்சி முகாமில் உள்ள இலங்கை தமிழர் முருகன் உயிருக்கு ஆபத்து.., நளினி உருக்கமான கடிதம்

இந்திய அரசு உறுதி

இந்நிலையில், தன்னை இலங்கை செல்லுவதற்கு அனுமதிக்குமாறு இந்தியா, இலங்கை மற்றும் தமிழக அரசுகளுக்கு சாந்தன் கடிதம் எழுதியிருந்தார்.

அவர் அந்த கடிதத்தில், "கடந்த 32 ஆண்டுகளாக நான் எனது தாயை பார்க்கவில்லை. அவருடைய முதுமை காலத்தில் அவருடன் இருந்து வாழ விரும்புகிறேன். ஆகவே, அவரை கவனித்துக் கொள்ள இலங்கைக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

Shantan allowed to go to Sri Lanka in a week

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "சாந்தன் இலங்கை திரும்ப ஒரு வாரத்தில் அனுமதிக்கான ஆணை வழங்கப்படும்" என்று இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், "சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை தூதரகம் வழங்கியுள்ளது" என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பின் இந்த வழக்கானது பிப்ரவரி 29-ம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US