இப்படி தான் விளையாடனும்.. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாடம் எடுத்த ஷர்தூல் தாகூர்!

cricket IndiaCricketTeam EnglandCricketTeam OvalTest ShardulThakur
By Logeswari Sep 03, 2021 07:51 AM GMT
Report

இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ஷர்தூல் தாகூர், அது எப்படி சாத்தியமானது என்பது குறித்து கூறியுள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் நான்காவது போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், அடுத்ததடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் 8வது இடத்தில் களமிறங்கிய ஷர்தூல் தாகூர் அரை சதம் அடித்து இங்கிலாந்து அணிக்கே ஷாக் கொடுத்தார். அதன் பின் 36 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஷர்தூல் தாகூர் அதிரடிக்கு முன் இந்திய 150 ரன்னாவது அடிக்குமா என்று இருந்தது. ஆனால் அவர் அதிரடிக்கு பின் இந்தியா 191 என்ற ஒரு கெளரவமான ஓட்டத்தை எடுத்தது.

இதனால், இவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஷர்தூல் தாகூர் செய்தியாளர்களிடம் எப்படி ரன்களை குவிக்க வேண்டும் என்பதை குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.

இப்படி தான் விளையாடனும்.. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாடம் எடுத்த ஷர்தூல் தாகூர்! | Shardul Thakur Gives Tips For Gain More Runs

அதாவது, இங்கிலாந்து மண்ணில் பந்து தாறுமாறாக தான் பறக்கும். இதனால் நாம் எச்சரிக்கையாக விளையாட வேண்டும். அந்த சமயத்தில் நீங்கள் cross shot ஆடாமல் ஸ்ட்ரைட் பேட் போட்டால் மட்டுமே அதிக ரன்களை எடுக்க முடியும் என்று சில டிப்ஸ்களை வழங்கினார்.

இந்த போட்டியில் கோலியை தொடர்ந்து ஷர்தூல் தாகூர் அரை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US