ஆற்றில் கைவிட்ட மீனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: தண்ணீருக்குள் கவ்வி இழுத்த சுறா: வீடியோ

Viral Video United States of America Accident Florida
By Thiru Jun 28, 2023 02:41 PM GMT
Report

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மீனவரை படகில் இருந்து புல் சுறா ஒன்று கவ்வி தண்ணீருக்குள் இழுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீனவரை தண்ணீருக்குள் இழுத்த சுறா

  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள எவர்கிளேட்ஸ் தேசிய பூங்கா வழியாக பாயும் மிசிசிபி ஆற்றில் பொதுவாகவே முதலைகள், தண்ணீர் பாம்புகள் போன்றவை காணப்படும்.

அந்த வகையில் உப்பு தண்ணீரிலும், நன்னீரிலும் வாழக்கூடிய புல் சுறாக்களும் இந்த பகுதியில் உள்ள மிசிசிபி ஆற்றில் அதிகமாக காணப்படுகின்றன.

இந்நிலையில் அப்பகுதியில் மீனவர் ஒருவர் மீன் பிடிப்பதற்காக தூண்டிலை வீசிவிட்டு கையை கழுவுவதற்காக தண்ணீரில் கையை நனைத்துள்ளார்.

அப்போது திடீரென சுறா மீன் ஒன்று அவரது கையை கவ்வி பிடித்து தண்ணீருக்குள் இழுத்தது. 

மீனவரை காப்பாற்றிய சக மீனவர்கள்

இதையடுத்து நிலைமையை உடனடியாக உணர்ந்து கொண்ட சக வீரர்கள் ஆற்றில் குதித்து படுகாயமடைந்த மீனவரை பத்திரமாக மீட்டனர்.

மேலும் அவர் உடனடியாக ஹெலிகாப்டர் உதவியுடன் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US