சுறா மீன்கள் உடலில் எக்கச்சக்கமான போதைப்பொருள்: ஒரு அதிர்ச்சிக் கண்டுபிடிப்பு

By Balamanuvelan Jul 23, 2024 03:08 PM GMT
Report

பிரேசில் நாட்டின் கடற்கரையோரமாக காணப்படும் சுறா மீன்களின் உடல்களில் எக்கச்சக்கமாக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் அறிவியலாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஆய்வாளர்களை அதிரவைத்த கண்டுபிடிப்பு

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் அமைந்துள்ள Oswaldo Cruz Foundation என்னும் ஆய்வக அறிவியலாளர்கள், தெற்கு அட்லாண்டிக் கடற்கரையோரமாக நீந்திக்கொண்டிருந்த 13 Brazilian sharpnose sharks வகை சுறாக்களை ஆய்வு செய்துள்ளார்கள்.

சுறா மீன்கள் உடலில் எக்கச்சக்கமான போதைப்பொருள்: ஒரு அதிர்ச்சிக் கண்டுபிடிப்பு | Sharks Are Drug Addicts Shocking Discovery

அப்போது, அந்த சுறாக்கள் எல்லாவற்றின் கல்லீரல் மற்றும் சதையில், எக்கச்சக்கமாக போதைப்பொருப்பொருள் ஒன்று இருப்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

அதுவும், இதற்கு முன் சோதனைக்குட்படுத்தப்பட்ட கடல்வாழ் விலங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டதைவிட, 100 மடங்கு அதிக போதைப்பொருள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது எப்படி சாத்தியம்?

சுறா மீன்கள் உடலில் எக்கச்சக்கமான போதைப்பொருள்: ஒரு அதிர்ச்சிக் கண்டுபிடிப்பு | Sharks Are Drug Addicts Shocking Discovery

எப்படி அந்த சுறா மீன்களின் உடல்களில் இவ்வளவு போதைப்பொருள் வந்தது என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள்.

மூன்று விடயங்களால், இது சாத்தியமாகலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஒன்று, போதைப்பொருள் எடுத்துக்கொள்வோரின் மலம் மற்றும் சிறுநீரில் அந்த போதைப்பொருள் வெளியேறி, அந்தக் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமலே கடலில் கொட்டப்படுவதால்,

அல்லது, சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலைக் கழிவுகளை கடலில் கொட்டுவதால்,

அல்லது, கடத்தல்காரர்கள் பிடிபட்டுவிடுவோமோ என பயந்து கடலில் கொட்டிச் செல்லும் போதைப்பொருட்களை சுறாக்கள் உட்கொள்வதால் சுறாக்கள் உடலில் போதைப்பொருட்கள் சேரக்கூடும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

என்றாலும், மூன்றாவதாக கூறப்பட்டுள்ள விடயத்துக்கு சாத்தியக்கூறுகள் குறைவே என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

போதையால் சுறாக்கள் பாதிக்கப்படுமா?

சுறா மீன்கள் உடலில் எக்கச்சக்கமான போதைப்பொருள்: ஒரு அதிர்ச்சிக் கண்டுபிடிப்பு | Sharks Are Drug Addicts Shocking Discovery

சரி, இந்த போதைப்பொருட்களை உட்கொள்வதால் சுறாக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

ஆம், போதை தலைக்கேறி சுறாக்கள் மறைகழன்று திரியாது என்றாலும், போதைப்பொருள் அவற்றின் வாழும் காலத்தைக் குறைத்துவிடும் என்கிறார் Dr Tracy Fanara என்னும் அறிவியலாளர்.

சுறா மீன்கள் உடலில் எக்கச்சக்கமான போதைப்பொருள்: ஒரு அதிர்ச்சிக் கண்டுபிடிப்பு | Sharks Are Drug Addicts Shocking Discovery

ஆனாலும், சமீப காலமாக, கடலில் கொட்டப்பட்ட போதைப்பொருட்களை உட்கொண்ட சுறாக்கள், அமெரிக்காவில் சர்ஃபிங் விளையாட்டுக்குச் செல்வோரை தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுறா மீன்கள் உடலில் எக்கச்சக்கமான போதைப்பொருள்: ஒரு அதிர்ச்சிக் கண்டுபிடிப்பு | Sharks Are Drug Addicts Shocking Discovery

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US