மரண வலியில் 13 வயது சிறுமி கூறிய வார்த்தை: அம்பலமான தந்தையின் கொடூரம்

arrest daughter father burnt body
By Arbin Sep 07, 2021 10:19 PM GMT
Report

துருக்கியில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த 13 வயது மகளை கொடூரமாக தாக்கி தந்தை ஒருவர் உயிருடன் கொளுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியில் கடந்த வியாழக்கிழமை இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அஹ்மத் முகமது த்வாலா என்பவர் தனது மகள் அமரா த்வாலா (13) என்பவரை தங்களது குளியலறையில் உயிருடன் கொளுத்திவிட்டு மாயமானார்.

சம்பவத்தின் போது பாட்டு சத்தம் அதிகமாக ஒலிக்கவிட்டு, அந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்காமல் இருக்க செய்துள்ளார். பின்னர் தமது இன்னொரு 12 வயது மகளுடன் சம்பவயிடத்தில் இருந்து தப்பியுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிறுமி த்வாலாவை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆம்புலன்சில் செல்லும் வழியில் தமக்கு நேர்ந்த கொடுஞ்செயலுக்கு தந்தையே காரணம் என கூறியுள்ளார். மேலும், மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி மரணமடைந்துள்ளார்.

மரண வலியில் 13 வயது சிறுமி கூறிய வார்த்தை: அம்பலமான தந்தையின் கொடூரம் | She Refused To Marry Him

இதனையடுத்து அவசர உதவிக்குழுவினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட பொலிசார், முகமது த்வாலாவை கைது செய்துள்ளனர். ஆனால் தம்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுத்துள்ளார்.

இதனிடையே, இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இவர் என்பதை உறுதி செய்து கொண்ட பொலிசார், முன்னாள் மனைவி மீது கொதிக்கும் நீரை ஊற்றி கொல்ல முயன்ற சம்பவத்தில் தொடர்புடையவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

பிரிந்து சென்ற மனைவியை பழி வாங்கவே தமது 13 வயது மகளை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, மரணமடைந்த சிறுமியின் உடலை கைப்பற்ற தாயார் உள்ளிட்ட உறவினர்கள் எவரும் முன்வராத நிலையில், ஆதரவற்றவர்களுக்கான கல்லறையில் மாநில நிர்வாகம் இறுதிச்சடங்குகளை முன்னெடுத்துள்ளது என தெரிய வந்துள்ளது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US