தானியங்களைக் கொள்ளையிட்டுத் தப்ப முயன்ற வெளிநாட்டு சரக்குக் கப்பல்: துணிந்து செயல்பட்ட உக்ரைன்

Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Arbin Jul 12, 2024 06:59 AM GMT
Report

ரஷ்யா ஏற்றுமதி செய்த உக்ரைனுக்கு சொந்தமான தானியங்களுடன் வெளியேற முயன்ற வெளிநாட்டு சரக்குக் கப்பல் ஒன்றை அதிரடியாகக் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக ஏற்றுமதி

ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தில் இருந்து உக்ரேனிய தானியங்களை அந்த கப்பல் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. தொடர்புடைய கப்பலின் மாலுமியையும் உக்ரைன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தானியங்களைக் கொள்ளையிட்டுத் தப்ப முயன்ற வெளிநாட்டு சரக்குக் கப்பல்: துணிந்து செயல்பட்ட உக்ரைன் | Ship Carrying Looted Ukraine Grain Seized

2022 தொடக்கத்தில் இருந்தே உக்ரைனுக்கு சொந்தமான வேளாண் நிலங்களை ரஷ்யா சட்டவிரோதமாக கைப்பற்றி வந்துள்ளது. மட்டுமின்றி, அப்பகுதியில் விவசாயம் செய்வதுடன், தானியங்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.

தற்போது தெற்கு ஒடேசா பகுதியில் வைத்து அப்படியான கப்பல் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, ஏற்கனவே ஒருமுறை கிரிமியா பகுதியில் இருந்து அந்த கப்பல் தானியங்களுடன் வெளியேறியுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Usko Mfu என்ற அந்த கப்பல் மற்றும் அதன் மாலுமிகள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கான விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், அஜர்பைஜான் நாட்டவர் என அடையாளம் காணப்பட்ட அந்த மாலுமி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமனால் 5 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இரண்டாவது முறையாக மே மாதம்

தொடர்புடைய சரக்குக் கப்பல் கைப்பற்றப்படும் போது 12 வெளிநாட்டு ஊழியர்களும் அந்த கப்பலில் இருந்துள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

தானியங்களைக் கொள்ளையிட்டுத் தப்ப முயன்ற வெளிநாட்டு சரக்குக் கப்பல்: துணிந்து செயல்பட்ட உக்ரைன் | Ship Carrying Looted Ukraine Grain Seized

நவம்பர் 2023ல் குறித்த கப்பலானது 3,000 டன்களுக்கும் அதிகமான தானியங்களுடன் வெளியேறியிருந்தது. தற்போது இரண்டாவது முறையாக மே மாதம் அதே கப்பல் கிரிமியா பகுதியில் காணப்பட்டுள்ளது.

உக்ரைனின் கிரிமியா பகுதியை 2014ல் வலுக்கட்டாயமாக ரஷ்யா கைப்பறியிருந்தது. அப்போது மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தாலும், இதுவரை இந்த விவகாரத்தில் முறையான தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US