சோமாலியா அருகே கடத்தப்பட்ட கப்பலில் சிக்கிய 15 இந்திய பணியாளர்கள்., காலத்தில் இறங்கிய INS Chennai

Chennai Ship Somalia
By Ragavan Jan 05, 2024 08:20 AM GMT
Report

சோமாலியா கடற்பகுதியில் அரபிக்கடலில் மற்றொரு கப்பல் கடத்தப்பட்டது. கப்பலில் 15 இந்திய பணியாளர்கள் உள்ளனர்.

சம்பவம் நேற்று (ஜனவரி 4) நடந்தது. ஆனால் அதன் தகவல் இன்று வெளிச்சத்திற்கு வந்தது. லைபீரிய கொடி ஏற்றப்பட்ட இந்த கடத்தப்பட்ட கப்பலின் பெயர் லீலா நோர்ஃபோக் (MV Lila Norfolk).

பயன்படுத்தப்படாத இலங்கை விமான நிலையத்தை வாங்க இந்தியா-ரஷ்யா கூட்டுமுயற்சி

பயன்படுத்தப்படாத இலங்கை விமான நிலையத்தை வாங்க இந்தியா-ரஷ்யா கூட்டுமுயற்சி

கப்பல் பிரித்தானியாவின் UKMTO (United Kingdom Maritime Trade Operations) போர்ட்டலுக்கு செய்தி அனுப்பியதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. ஜனவரி 4-ஆம் திகதி மாலை சுமார் 5-6 பேர் ஆயுதங்களுடன் கப்பலில் இறங்கியதாகக் கூறப்பட்டது.

INS Chennai, vessel hijacked Somalia coast, 15 Indians aboard in MV Lila Norfolk ship, MV Lila Norfolk vessel hijacked, Indian Navy, சோமாலியா அருகே கடத்தப்பட்ட கப்பலில் சிக்கிய 15 இந்திய பணியாளர்கள்., காலத்தில் இறங்கிய INS Chennai

இது குறித்து இந்திய கடற்படை கூறியதாவது., "இந்த விடயத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம். வணிகக் கப்பலைப் பாதுகாக்க அதனை நோக்கி இந்திய கடற்படையினர் INS Chennai கப்பலை அனுப்பியுள்ளனர்."

MV Lila Norfolk கப்பல் பிரேசிலில் உள்ள போர்டோ டோ அசுவில் இருந்து Bahrainல் உள்ள கலீஃபா பின் சல்மான் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்ததாக MarineTrafic தெரிவித்துள்ளது. இது ஜனவரி 11-ஆம் திகதி பஹ்ரைனை அடைய திட்டமிடப்பட்டது.

INS Chennai, vessel hijacked Somalia coast, 15 Indians aboard in MV Lila Norfolk ship, MV Lila Norfolk vessel hijacked, Indian Navy, சோமாலியா அருகே கடத்தப்பட்ட கப்பலில் சிக்கிய 15 இந்திய பணியாளர்கள்., காலத்தில் இறங்கிய INS Chennai

ஐஎன்எஸ் சென்னையை தொடர்ந்து கண்காணித்து வரும் இந்திய கடற்படை விமானம், கடத்தல் பற்றிய தகவல் கிடைத்ததும், கப்பலை நோக்கி கடல்சார் ரோந்து விமானம் P8I அனுப்பப்பட்டது.

விமானம் அதிகாலையில் கப்பலின் இருப்பிடத்தை அடைந்து பணியாளர்களை தொடர்பு கொண்டது. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அதேநேரம் ஐஎன்எஸ் சென்னை இருக்கும் இடத்தை கடற்படை விமானங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

Vessel Finder-ன் படி, MV Lila Norfolk கப்பல் கடைசியாக டிசம்பர் 30 அன்று தொடர்பு கொள்ளப்பட்டது. கப்பலை கடத்த முயன்றவர்கள் யார் என்ற தகவல் இன்னும் தெரியவில்லை.

2024ல் உலகின் சக்திவாய்ந்த Passport: முதலிடத்தில் UAE., Visa இல்லாமல் 180 நாடுகளுக்கு பயணிக்கலாம்

2024ல் உலகின் சக்திவாய்ந்த Passport: முதலிடத்தில் UAE., Visa இல்லாமல் 180 நாடுகளுக்கு பயணிக்கலாம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

INS Chennai, vessel hijacked Somalia coast, 15 Indians aboard in MV Lila Norfolk ship, MV Lila Norfolk vessel hijacked, Indian Navy

மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US