பிரித்தானியாவில் பட்டப்பகலில் கொடூர சம்பவம்: சிறார்கள் கண் முன்னே நடந்த துயரம்

arrest police investigation crime Manchester
By Arbin Jan 20, 2022 02:36 PM GMT
Report

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் பட்டப்பகலில் தந்தை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த அதே தெருவில், கொல்லப்பட்ட நபரின் இரு பிள்ளைகள் இளவரசி உடையில் விளையாடியபடி இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

2018ல் நடந்த இச்சம்பவம் தொடர்பில் தற்போது முக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர். இரு பிள்ளைகளுக்கு தந்தையான 31 வயது கிரஹாம் என்பவரையும் அவரது நண்பரையும் ஒருவர் போதை மருந்து தொடர்பில் வியாபரம் பேசுவதற்காக அழைத்து சென்றுள்ளார்.

சுமார் 4.30 மணியளவில் அந்த நபர் குறிப்பிட்ட முகவரிக்கு இந்த இருவரையும் அழைத்துச் செல்ல திடீரென்று அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட கிரஹாம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

காணொளியை காண...

இந்த வழக்கில் தொடர்புடைய ஐவர் சிறை தண்டனை பெற்றுள்ளனர். 27 வயதான Callum Halpin என்பவர் இதுவரை தலைமறைவாக உள்ளார். குறித்த இளைஞர் பிரித்தானியாவின் மிகவும் தேடப்படும் 12 குற்றவாளிகளில் ஒருவர் என அதிகாரிகள் தரப்பு அறிவித்துள்ளது.    

பிரித்தானியாவில் பட்டப்பகலில் கொடூர சம்பவம்: சிறார்கள் கண் முன்னே நடந்த துயரம் | Shocking Moment Dad Gunned Down

நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US