பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு; 7 பேர் பலி.. உலக செய்திகள் ஒரு பார்வை
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் வேளையில் உலகில் பல்வேறு உயிர்பலி சம்பவங்கள் நடைப்பெற்று தான் கொண்டிரு வருகின்றது.
அதில் முக்கியமாக ஆப்கானிஸ்தானின் தெற்கு ஜாபுல் மாகாணத்தில் இடம்பெற்ற பஸ் குண்டுவெடிப்பில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்துள்ளனர்
அதுமட்டுமின்றி சீனா மூன்றாம் உலகப்போரை எதிர்கொள்வதற்கு, சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தை தயாரிக்க திட்டமிட்டதாக அமெரிக்காவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. .
இந்நிலையில் இதுகுறித்து முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.