வணிக வளாகம் ஒன்றில் நடந்த கொலைவெறித் தாக்குதல்... ஆபத்தான நிலையில் 12 வயது சிறுவன்

Finland Crime
By Arbin Jun 14, 2024 04:09 PM GMT
Report

பின்லாந்தில் தீவிர வலதுசாரி நபர் என சந்தேகிக்கப்படும் ஒருவர், வணிக வளாகம் ஒன்றில் முன்னெடுத்த கொலைவெறித் தாக்குதல் சம்பவம் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொலை முயற்சி வழக்கு

இதில் இரு சிறுவர்கள் காயங்களுடன் தப்பிய நிலையில், அதில் 12 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வணிக வளாகம் ஒன்றில் நடந்த கொலைவெறித் தாக்குதல்... ஆபத்தான நிலையில் 12 வயது சிறுவன் | Shopping Centre Knifeman Attacks Two Children

பின்லாந்தின் வடக்கு நகரான Ouluவில் இந்த வெறிச்செயல் நடந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் மீது இரண்டு கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பின்லாந்தின் தேசிய விசாரணை அமைப்பான NBI வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும், தாக்குதல் சம்பவத்தின் சரியான நோக்கம் தொடர்பில் காவல்துறை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், தாக்குதல்தாரியின் பின்னணி குறித்து அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளதாகவும், அந்த நபர் தீவிர வலதுசாரி என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், வெளிநாட்டுப் பின்னணி கொண்ட அந்த 12 வயது பின்லாந்து சிறுவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டாலும், தற்போது தீவிர கட்டத்தில் இருந்து தப்பியதாக தெரிவித்துள்ளனர்.

வணிக வளாகம் ஒன்றில் நடந்த கொலைவெறித் தாக்குதல்... ஆபத்தான நிலையில் 12 வயது சிறுவன் | Shopping Centre Knifeman Attacks Two Children

Oulu நகரத்தில் அமைந்துள்ள Valkea வணிக வளாகத்திலேயே தொடர்புடைய கொலைவெறித் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளிவரும் புதிய தகவலில், தாக்குதலில் ஈடுபட்டவர் Sebastian Lämsä என்றும், சிறுவனை மிகக் கொடூரமாக பலமுறை கத்தியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

தீவிர வலதுசாரி அமைப்பு

இதனிடையே, தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், அந்த நபரை உடனடியாக கைது செய்துள்ளனர். Sebastian Lämsä ஏற்கனவே குற்றப்பின்னணி கொண்டவர் என்றும், தீவிர வலதுசாரி அமைப்புகளில் தொடர்புடையவர் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, 2020 முதல் பின்லாந்தில் தடை செய்யப்பட்ட தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்றின் முதன்மை உறுப்பினர் இந்த Sebastian Lämsä என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, வணிக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பின்லாந்து பிரதமர் Petteri Orpo கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வணிக வளாகம் ஒன்றில் நடந்த கொலைவெறித் தாக்குதல்... ஆபத்தான நிலையில் 12 வயது சிறுவன் | Shopping Centre Knifeman Attacks Two Children

தீவிர வலதுசாரி வன்முறை என்பது பின்லாந்து எதிர்கொள்ளும் முதன்மையான அச்சுறுத்தல் என்றும் அவர் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பின்லாந்தில் எந்த விதமான தீவிரவாதத்திற்கும் இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, சரசாலை, Toronto, Canada

01 May, 2015
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, La Courneuve, France

25 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Antwerpen, Belgium

27 Apr, 2025
மரண அறிவித்தல்

சுருவில், யாழ்ப்பாணம், கொழும்பு

29 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
மரண அறிவித்தல்

சாம்பல்தீவு, திருகோணமலை

28 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், சிலாபம்

30 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை, கொழும்பு

30 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

01 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், நல்லூர், கொழும்பு

27 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

28 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், Auckland, New Zealand

29 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US