Hair Dye பயன்படுத்துபவரா நீங்கள்? வரவிருக்கும் பேராபத்து - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Hair Growth
By Kirthiga Mar 21, 2024 05:18 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் தங்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அதற்காக தலை முடி முதல் கால் நகம் வரை ஒவ்வொன்றையும் அழகுப்படுத்திக்கொள்வது வழக்கம். 

ரூ.15000 கோடி மதிப்புள்ள அம்பானி குடும்பத்தின் ஆண்டிலியா வீடு - கட்டியது யார் தெரியுமா?

ரூ.15000 கோடி மதிப்புள்ள அம்பானி குடும்பத்தின் ஆண்டிலியா வீடு - கட்டியது யார் தெரியுமா?

ஒரு சில பெண்கள் தங்களது அழகை வீட்டில் இருந்தப்படி இயற்கையான முறையில் மேம்படுத்துவார்கள் ஆனால் ஒரு சிலர் அவர்களது அழகை சிகை அலங்கார நிலையங்களுக்கு சென்று மேம்படுத்துவார்கள்.

அதில் ஒன்று தான் முடியை வண்ண நிறத்தில் மாற்றுவதாகும். தற்போதை இளைய சமூகத்தினருக்கு தங்களது முடியை ஒவ்வொரு நிறத்தில் மாற்றிக்கொள்வார்கள்.

Hair Dye பயன்படுத்துபவரா நீங்கள்? வரவிருக்கும் பேராபத்து - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Side Effects Of Chemical Hair Dyeing In Tamil

அதுப்போலவே வயதானவர்களும் தங்களது நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு கருப்பு நிற சாயத்தை பயன்படுத்துவது வழக்கம்.

இதை பயன்படுத்துவதால் நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் அது உடலிற்கு பல தீங்கு விளைவிக்கும். அது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட நடிகை ராதிகா சரத்குமார் - அவருடைய சொத்து மதிப்பு?

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட நடிகை ராதிகா சரத்குமார் - அவருடைய சொத்து மதிப்பு?

முடிக்கு பூசும் சாயத்தில் இருக்கும் இரசாயனங்கள்

பெரும்பாலான சாயங்களில் பல்வேறு இரசாயனங்கள் உள்ளன. 

அம்மோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் p-Phenylenediamine (PPD) ஆகியவை முடி சாயத்தில் காணப்படும் மிகவும் பொதுவான இரசாயனங்கள் ஆகும்.

Hair Dye பயன்படுத்துபவரா நீங்கள்? வரவிருக்கும் பேராபத்து - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Side Effects Of Chemical Hair Dyeing In Tamil

ஏற்படும் ஆபத்து?

  • முடி சாயத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உச்சந்தலையில் அரிப்பு, வெடிப்புகள் மற்றும் வீக்கம் ஏற்படலாம்.

  • முடி சாயத்தைப் பயன்படுத்துவதன் மூலம் முடியின் அமைப்பு மாற்றப்பட்டு, எளிதில் உடையக்கூடியதாக மாறுகிறது.

முகேஷ் அம்பானியின் 5 லட்சம் சதுர அடி Jio World Garden; ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

முகேஷ் அம்பானியின் 5 லட்சம் சதுர அடி Jio World Garden; ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

  • முடி சாயத்தைப் பயன்படுத்துவதன் மூலம் முடியில் அதிகளவில் சேதம் ஏற்படும்.

  • முடி சாயத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் அதிகரிக்கும்.

  • நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது முடியின் நிறத்தை மாற்றுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.  

Hair Dye பயன்படுத்துபவரா நீங்கள்? வரவிருக்கும் பேராபத்து - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Side Effects Of Chemical Hair Dyeing In Tamil

  • முடி சாயம் பொடுகுக்கு காரணமாக இருக்க முடியாது, ஆனால் அது உங்கள் உச்சந்தலையில் உள்ள இயற்கையான கொழுப்பு அடுக்குகளை அகற்றி, பொடுகு உண்டாக்கும் பூஞ்சையை பிடிக்க அனுமதிக்கும்.

  • சில முடி சாயங்களில் கனரக இரசாயனங்கள் உள்ளன. அவை புற்றுநோய் ஏற்பட வழிவகுகின்றது.

ஒரே நாளில் கருப்பான உதட்டை சிவப்பாக மாற்றும் எளிய முறை - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

ஒரே நாளில் கருப்பான உதட்டை சிவப்பாக மாற்றும் எளிய முறை - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

  • முடி சாயத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உச்சந்தலையில் முடி வேர்களை பலவீனப்படுத்தப்படும். இது முடி உதிர்வை அதிகரிக்கும்.

இவ்வாறு பல தீமைகள் எற்படுதன் காரணமாக இயற்கையான முறையை பயன்படுத்துவது நல்லது என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

எனவே எந்தவொரு இரசாயனமும் சேர்க்கப்படாத அதாவது, தாவரவியல் சாறுகள் மற்றும் வைட்டமின்கள் போன்ற இயற்கை கூறுகளை தயாரிக்கப்படும் இயற்கை நிற சாயத்தை பயன்படுத்துவது நல்லதாகும்.  

கொரியன் பெண்கள் எப்போதும் இளமையாக இருக்க காரணம் இது தான் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கொரியன் பெண்கள் எப்போதும் இளமையாக இருக்க காரணம் இது தான் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Hair Dye பயன்படுத்துபவரா நீங்கள்? வரவிருக்கும் பேராபத்து - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Side Effects Of Chemical Hair Dyeing In Tamil

மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US