அளவுக்கு அதிகமாக எலுமிச்சை சாப்பிட்டால் இந்த பிரச்சினையை ஏற்படுத்துமாம்! ஜாக்கிரதையாக இருங்க
Lemon
Dental Problem
By Kishanthini
ஒவ்வொரு வீட்டிலும் எலுமிச்சையின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இது உடலின் உள் பகுதியில் உள்ள நோய்களை குணப்படுத்துவதோடு உடலின் மேல் பகுதியையும் பாதுகாப்பாக வைப்பதில் எலுமிச்சைக்கு நிகர் வேறெதுவும் கிடையாது.
இதில் எலுமிச்சையில் கலோரி – 24%, புரத சத்து – 0.92 கிராம், நார்ச்சத்து – 2.4 கிராம், இரும்பு சத்து – 0.5 மில்லி கிராம், கால்சியம் – 11 மில்லி கிராம், சோடியம் – 2 மில்லி கிராம், பொட்டாசியம் – 138 மில்லி கிராம், சர்க்கரை – 2.5 கிராம், வைட்டமின்கள், மினரல்ஸ் போன்றவை அடங்கியுள்ளன.
இவ்வளவு சத்து நிறைந்த எலுமிச்சையை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது. இது ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படும். தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- அதிகப்படியான எலுமிச்சை சாறு வயிற்றை சீர்குலைக்கும், மேலும் இது செரிமான செயல்முறையையும் குறைக்கும், இது வயிற்று வலியையும் ஏற்படுத்தும்.
- எலுமிச்சை சாற்றில் அதிக அமிலத்தன்மை உள்ளது. எனவே ஒரு எலுமிச்சையில் சாறு அதிகமாக இருக்கும்போது, அது உங்கள் பற்களில் கூச்ச உணர்வை ஏற்படுத்தும். மேலும் இது காலப்போக்கில் பல் சிதைவையும் ஏற்படுத்தும்.
- உங்களுக்கு ட்ரை ஸ்கின் இருக்கும் பட்சத்தில், லெமன் வாட்டர் / லெமனேட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது உங்கள் உடலில் மேலும் அதிக வறட்சியை ஏற்படுத்தும்.
- அதிகப்படியான எலுமிச்சை உங்கள் சிறுநீர்ப்பையை பெரிதாக்கும். எனவே, எலுமிச்சையை அடிக்கடி உட்கொள்ளும் போது நீங்கள் நிறைய தண்ணீர் குடிப்பதையும் உறுதி செய்து கொள்ளவும்.
- எலுமிச்சையின் அமிலத்தன்மை, உங்கள் தலைமுடி தொடர்பான சிக்கலை இன்னும் மோசமாக்கலாம்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US