ஆரஞ்சு பழம் அதிகமாக சாப்பிட்டால் இந்த பக்க விளைவுகள் எல்லாம் வருமாம்.. உஷாரா இருங்க!

Orange stomach pain Diarrhea Vomiting
By Kishanthini Nov 25, 2021 07:00 AM GMT
Report

 பழங்களில் பலவகையான பழங்கள் இருக்கின்றன. அதில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் ஆரஞ்சு.

 ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

இந்த பழத்தில் ப்ரோட்டீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது.

இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது. ஒரு சில பக்கவிளைவுகளை இது ஏற்படுத்தும்.    

தற்போது அதிகமாக ஆரஞ்சு பழத்தினை எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

ஆரஞ்சு பழம் அதிகமாக சாப்பிட்டால் இந்த பக்க விளைவுகள் எல்லாம் வருமாம்.. உஷாரா இருங்க! | Side Effects Of Eating Too Much Orange

  • ஒருவர் தினமும் 4 முதல் 5 ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டால், அதனால் உடலில் நார்ச்சத்து அதிகரிக்கும். இது வயிற்று வலி, தசைப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். 

  • வைட்டமின் சியை அதிகமாக எடுத்துக்கொள்வது நெஞ்செரிச்சல், வாந்தி, தூக்கமின்மை மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

  • ஆரஞ்சு பழங்கள் அதிகமாக அமிலத்தன்மை கொண்டவை, இது உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் (ஜி.யி.ஆர்.டி) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தலாம். எனவே இவர்கள் எடுத்து கொள்ள கூடாது. 

  •  சில சந்தர்ப்பங்களில் அரிதாக வாந்தி மற்றும் நெஞ்செரிச்சலை ஆரஞ்சு பழம் ஏற்படுத்துகிறது.

  • உடலில் அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளவர்களுக்கு ஆரஞ்சு பழம் பிரச்சனையை ஏற்படுத்தலாம். ஆனால் உடலில் ஏற்கனவே அதிகப்படியான அளவில் பொட்டாசியல் இருந்தால், அதோடு ஆரஞ்சு பழத்தை சாப்பிடும்போது ஹைபர் கேமியா எனும் தீவிர உடல்நிலை பிரச்சனைகள் ஏற்படலாம்.

 ​எத்தனை சாப்பிடலாம்?

தினமும் கூட கொஞ்சமாக ஆரஞ்சு பழம் எடுத்துக் கொள்ளலாம். அதிகப்பட்சமாக ஒரு நாளைக்கு 1 முதல் 2 ஆரஞ்சுகளை உட்கொள்ளலாம். அதற்கு மேல் உட்கொள்ளக்கூடாது.

மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US