Ola Series S மற்றும் Simple One - எது சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்?

Electric Scooter Ola S One Simple Energy Comparison
By Ragavan Aug 23, 2021 11:49 PM GMT
Report

இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் அறிமுகமாகி இருக்கும் இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

Ola எலெக்ட்ரிக் மற்றும் Simple Energy நிறுவனங்கள் ஒரே தினத்தில் தங்களின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தன. முன்பதிவில் இரு மாடல்களும் அமோக வரவேற்பை பெற்று வருகின்றன.

ஓலா சீரிஸ் எஸ் இரண்டு வேரியண்ட்களிலும், சிம்பில் ஒன் மாடல் ஒற்றை வேரியண்டிலும் கிடைக்கின்றன. இந்த நிலையில், இரு நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அம்சங்கள், அவற்றின் ரேன்ஜ், விலை உள்ளிட்ட விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

Ola Series S மற்றும் Simple One - எது சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? | Simple Energy One Ola Series S Comparison Range

அம்சங்கள்:

Ola S One சீரிஸ் மற்றும் Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இதுவரை வழங்கப்படாமல் இருந்த சில புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Ola S One

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டி.எப்.டி. எல்.சி.டி. ஸ்கிரீன் உள்ளது. இது ரேன்ஜ், நேவிகேஷன் மற்றும் கனெக்டெட் தொழில்நுட்பம் சார்ந்த விவரங்களை காண்பிக்கிறது. இத்துடன் ஹில் ஹோல்டு அசிஸ்ட், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

சிம்பில் ஒன் மாடலில் 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இது 4G மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இதில் மியூசிக், கால் கண்ட்ரோல், வெஹிகில் டிராக்கிங், நேவிகேஷன் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.\

Ola Series S மற்றும் Simple One - எது சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? | Simple Energy One Ola Series S Comparison Range

பேட்டரி மற்றும் மோட்டார்:

ஓலா எஸ்1 மாடலில் 2.98 kWh பேட்டரி பேக் உள்ளது. இது மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம், 121 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இந்த மாடல் நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரண்டு ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.

S One Pro மாடலில் - நார்மல், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைப்பர் என மூன்று ரைடிங் மோட்கள் உள்ளன. இதில் 3.97 kWh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் வரை செல்கிறது. மேலும் மணிக்கு அதிகபட்சம் 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

Ola Series S மற்றும் Simple One - எது சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? | Simple Energy One Ola Series S Comparison Range

Simple One

சிம்பில் ஒன் மாடலில் 4.5 kW மோட்டார் உள்ளது. இது 72 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இதில் முன்புறம் 100 செக்‌ஷன், பின்புறம் 110 செக்‌ஷன் டையர்கள் உள்ளன. இதன் 100 செக்‌ஷன் டையர் கொண்ட மாடல் மணிக்கு அதிகபட்சம் 105 கிலோமீட்டர் வேகத்திலும் 110 செக்‌ஷன் டையர் கொண்ட மாடல் மணிக்கு அதிகபட்சம் 98 கிலோமீட்டர் வேகத்திலும் செல்கிறது.

சிம்பில் ஒன் ஸ்கூட்டர் - இகோ, ரைடு, டேஷ் மற்றும் சோனிக் என நான்கு ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 203 கிலோமீட்டர் வரை செல்லும்.

Ola Series S மற்றும் Simple One - எது சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? | Simple Energy One Ola Series S Comparison Range

விலை விவரம்:

ஓலா சீரிஸ் எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 99,999 என துவங்குகிறது. இதன் எஸ்1 ப்ரோ விலை ரூ. 1.29 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சிம்பில் ஒன் மாடல் விலை ரூ. 1.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US