முகத்தில் இருக்கும் கொழுப்பை ஒரே மாதத்தில் குறைக்கலாம்.., எப்படி தெரியுமா?

Weight Loss
By Yashini Jun 02, 2025 05:24 AM GMT
Report

உடலில் எடை கூடும்போது வயிறு, முதுகு, கைகள், தொடைகள் மற்றும் முகத்தைச் சுற்றி கொழுப்பு சேரத் தொடங்குகிறது.

முகம் கொழுப்பிற்கு இரட்டை கன்னம் மற்றும் தளர்வான கன்னங்கள் ஒரு நபரை முதுமையாக காட்டும்.

அந்தவகையில் முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க என்ன செய்யலாம் என பார்க்கலாம்.

பொடுகு தொல்லையை நிரந்தரமாக நீக்க இந்த 2 பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?

பொடுகு தொல்லையை நிரந்தரமாக நீக்க இந்த 2 பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?

என்ன செய்வது?

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, கொழுப்பை குறைக்க உதவுகிறது. குறிப்பாக, வெந்நீர் குடிப்பது முக கொழுப்பை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஜங்க் ஃபுட், எண்ணெய் மற்றும் காரம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், சர்க்கரை மற்றும் உப்பு அளவை குறைப்பதும் முக கொழுப்பை கட்டுப்படுத்த உதவும்.

முகப் பயிற்சிகள் முகத் தசைகளை வலுப்படுத்தி, கொழுப்பை குறைக்க உதவுகின்றன. உதாரணமாக தாடை உயர்த்தும் பயிற்சி, பல் சீவும் பயிற்சியை செய்யவும்.

முகத்தில் இருக்கும் கொழுப்பை ஒரே மாதத்தில் குறைக்கலாம்.., எப்படி தெரியுமா? | Simple Tips To Reduce Face Chin Fat In Tamil

நடைப்பயிற்சி, ஓடுதல், ஜம்பிங் ஜாக், ஸ்விம்மிங் போன்ற கார்டியோ பயிற்சிகள் உடல் கொழுபு, முகம் மற்றும் தாடை கொழுப்பையும் குறைக்க உதவும்.

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்குவது முகத்தின் வீக்கம் மற்றும் கொழுப்பை குறைக்க உதவும்.

மதுபானம் மற்றும் புகையிலை பயன்பாடு முகத்தில் நீர் தங்க வைத்து, தாடை கொழுப்பை அதிகரிக்கும். இவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.        

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US