குறையும் திருமணங்கள்; அரசு ஊழியர்களுக்கு டேட்டிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ள அரசு

Singapore Marriage
By Karthikraja Oct 02, 2026 08:59 AM GMT
Report

singapore launches dating app for public servants: திருமணம், பிறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கான டேட்டிங் செயலியை சிங்கப்பூர் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

குறையும் திருமணம், பிறப்பு விகிதம்

உலகின் பல்வேறு நாடுகள், குறைந்த பிறப்பு விகிதம் என்ற சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன.

சிங்கப்பூரில், 2024 ஆம் ஆண்டில் 0.97 ஆக இருந்த மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR), கடந்த ஆண்டில் 0.87 ஆகச் சரிந்து தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகக் குறைந்த அளவாக உள்ளது. 

குறையும் திருமணங்கள்; அரசு ஊழியர்களுக்கு டேட்டிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ள அரசு | Singapore Launches Dating App For Public Servants

சிங்கப்பூரில், 2025 ஆம் ஆண்டில், 30,000க்கும் குறைவான குழந்தைகளே பிறந்தன. இது கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச எண்ணிக்கையாகும். 

குழந்தை திருமணத்தை தடை செய்துள்ள கலிபோர்னியா; 32 அமெரிக்கா மாகாணங்களில் அனுமதி

குழந்தை திருமணத்தை தடை செய்துள்ள கலிபோர்னியா; 32 அமெரிக்கா மாகாணங்களில் அனுமதி

மேலும், கடந்த 3 ஆண்டுகளாக திருமண பதிவுகளும் குறைந்து வருகிறது.

அரசு ஊழியர்களுக்கான டேட்டிங் செயலி

பிறப்பு விகித குறைவை சரி செய்யும் நோக்கில், அரசு ஊழியர்களுக்கான டேட்டிங் செயலியை சிங்கப்பூர் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

'ஃபர்ஸ்ட் டேட்' (FirstDate) என்ற இந்த செயலியில், 21 முதல் 35 வயதுக்குட்பட்ட அரசு ஊழியர்கள் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். 

குறையும் திருமணங்கள்; அரசு ஊழியர்களுக்கு டேட்டிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ள அரசு | Singapore Launches Dating App For Public Servants

மேலும், தங்களது ஆர்வங்கள், பிடித்த பிடிக்காத விடயங்கள், மத முன்னுரிமை உள்ளிட்ட தகவல்களை சுயவிவரத்தில் சேர்க்கலாம்.

தொடர்புத் தகவல்களைப் பகிரலாமா வேண்டாமா என்பதை ஊழியர்களே முடிவுசெய்யலாம்.

அவர்களது சுயவிவரத்திற்கு பொருந்தும் பொருத்தங்களையே அல்காரிதம் காட்டும்.

ஒவ்வொரு பொருத்ததிற்கு பிறகும் பயனர்களுக்கு ஒரு சிறிய கருத்துக்கணிப்பு அனுப்பப்படும். பொருத்தம் என்று தேர்வு செய்யப்பட்டவரை நேரில் சந்தித்தனரா போன்ற கேள்விகள் அதில் இருக்கும்.

திருமணமாகாதவர்கள், துணையை இழந்தவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் இதில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள். அக்டோபர் 5 ஆம் திகதி இதற்கான விண்ணப்பம் நிறைவடைகிறது. 

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US