உலகில் திறமையானவர்கள் அதிகம் உள்ள நாடு இதுதான் - இந்தியாவை முந்திய இலங்கை

Sri Lanka Singapore India
By Karthikraja Nov 30, 2025 06:22 PM GMT
Report

உலக நாடுகள் தங்கள் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்க, திறமையாளர்களை உருவாக்க போட்டியிட்டு வருகின்றன.

இந்நிலையில், INSEAD மற்றும் Portulans Institute இனைந்து, 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய திறமை போட்டித்திறன் குறியீட்டின் (GTCI) பட்டியலை வெளியிட்டுள்ளது.

முதலிடம் பிடித்த சிங்கப்பூர்

இந்த பட்டியலில், 2023 ஆம் ஆண்டில் 2வது இடத்தில் இருந்த சிங்கப்பூர் இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது.

உலகில் திறமையானவர்கள் அதிகம் உள்ள நாடு இதுதான் - இந்தியாவை முந்திய இலங்கை | Singapore Top In 2025 Global Talent India Srilanka

கல்வி முறையின் நிலையான பரிணாமம், தகவமைப்பு, புதுமை சார்ந்த பணியாளர்களை வளர்ப்பதற்கான அதன் முன்னோக்கிய அணுகுமுறை, திறமையான நிர்வாகம் மற்றும் உயர் வாழ்க்கைத் தரம் காரணமாக முதலிடம் பிடித்துள்ளது. 

உலகில் திறமையானவர்கள் அதிகம் உள்ள நாடு இதுதான் - இந்தியாவை முந்திய இலங்கை | Singapore Top In 2025 Global Talent India Srilanka

முதலிடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து, ஒரு இடம் பின்தங்கி 2வது இடத்திற்கு சென்றுள்ளது.

டென்மார்க் 3வது இடத்திலும், பின்லாந்து 4வது இடத்திலும், ஸ்வீடன் 5வது இடத்திலும், நெதர்லாந்து 6வது இடத்திலும், நோர்வே 7வது இடத்திலும், லக்சம்பெர்க் 8வது இடத்திலும் உள்ளது. 

அம்பானியின் அன்டிலியா இல்லத்தில் வேலை வேண்டுமா? பணியாளர்கள் தேர்வு முறை இதுதான்

அம்பானியின் அன்டிலியா இல்லத்தில் வேலை வேண்டுமா? பணியாளர்கள் தேர்வு முறை இதுதான்

கடந்த முறை 3வது இடத்தில் இருந்த அமெரிக்கா 9வது இடத்திற்கும், 8வது இடத்தில் இருந்த அவுஸ்திரேலியா 10வது இடத்திற்கும், 12வது இடத்தில் இருந்த அயர்லாந்து 11வது இடத்திற்கும், 10வது இடத்தில் இருந்த பிரித்தானியா 12வது இடத்திற்கும் வந்துள்ளது.

100வது இடத்தில் இந்தியா

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, 2023 ஆம் ஆண்டில் 40 வது இடத்தில் இருந்து 53 வது இடத்திற்கு சரிந்துள்ளது.

தெற்கு ஆசிய நாடான இலங்கை 36.89 புள்ளிகளுடன் 92வது இடத்தில் உள்ளது. 

உலகில் திறமையானவர்கள் அதிகம் உள்ள நாடு இதுதான் - இந்தியாவை முந்திய இலங்கை | Singapore Top In 2025 Global Talent India Srilanka

இந்தியா, 34.03 புள்ளிகளுடன் 3 இடங்கள் முன்னேறி 100வது இடத்தை பிடித்துள்ளது. அதன் தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தரத்தை வலுப்படுத்துவது அதன் டிஜிட்டல் பலங்கள் மற்றும் உலகின் முன்னணி ஐடி சேவை ஏற்றுமதிகளைப் பயன்படுத்திக் கொள்ள உதவும்.

26.90 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 124வது இடத்தில் உள்ளது.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US