வேண்டுமென்றே தனக்கு கொரோனா பாதிப்பை வரவழைத்து கொண்ட ரூ.180 கோடி சொத்துக்களை கொண்ட பெண்!

COVID-19 China
By Raju Dec 22, 2022 11:40 AM GMT
Report

சீனாவை சேர்ந்த பிரபல பாடகி ஜேன் ஜாங் வேண்டும் என்றே தனக்கு கொரோனா பாதிப்பை வரவழைத்து கொண்டுள்ளார்.

ஜோன் ஜாங்

38 வயதான ஜேன் ஜாங் சீனாவில் உள்ள பெரும் கோடீஸ்வர பாடகி, பாடலாசிரியைகளில் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு $5 மில்லியன் (இலங்கை மதிப்பில் ரூ. 182,33,57,000) அளவுக்கு இருக்கும்.

இவர் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வேண்டுமென்றே கொரோனா பாதிப்பை வரவழைத்து கொண்டதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்திள்ளது. சமீபத்தில் அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் கொரோனாவிற்கு தயாராகி வருவதாகத் தெரிவித்திருந்தார்.

ஜாங் தனது புத்தாண்டு நிகழ்ச்சியின் போது நோய்த்தொற்றின் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக முன்னதாகவே கொரோனா பாதிப்பை வேண்டும் என்றே வரவழைக்க விரும்புவதாக கூறினார். புத்தாண்டு நிகழ்ச்சியின் போது எனது உடல்நிலை பாதிக்கப்படும் என்று நான் கவலைப்பட்டேன். எனவே வைரசிலிருந்து மீள எனக்கு தற்போது நேரம் இருப்பதால் நேர்மறை சோதனை செய்த கொரோனா பாதிப்பு குழுவை நான் சந்தித்தேன் என்று அவர் ஒப்புக்கொண்டார்.

வேண்டுமென்றே தனக்கு கொரோனா பாதிப்பை வரவழைத்து கொண்ட ரூ.180 கோடி சொத்துக்களை கொண்ட பெண்! | Singer Jane Zhang Infected Herself With Covid

Jane Zhang/instagram

சீன பாடகிக்கு கண்டனங்கள்

தனது அறிகுறிகள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே இருந்தாலும், அவை ஒரு நாள் மட்டுமே நீடித்ததாக அவர் கூறினார். ஒரு இரவும் பகலும் தூங்கிய பிறகு, எனது அறிகுறிகள் அனைத்தும் மறைந்துவிட்டன. நான் குணமடைவதற்கு முன்பு எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல், நிறைய தண்ணீர் குடித்தேன் மற்றும் வைட்டமின் சி எடுத்துக் கொண்டேன் என்று ஜாங் கூறினார்.

இப்படியொரு பொறுப்பில்லாத செயலை செய்ததாக சீன பாடகிக்கு கண்டனங்கள் குவிந்தன. விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, ஜாங் முந்தைய பதிவுகளை நீக்கிவிட்டு, அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார்.

சீனாவில் BF.7 ஒமிக்ரான் வகை மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. செவ்வாயன்று சீனாவில் 3,101 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது முந்தைய நாளின் எண்ணிக்கையான 2,722-ஐ விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.  


மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US