மரண தண்டனை விதித்த நீதிமன்றம்! உயிர் பிச்சைக் கேட்டு கதறி அழுத தாய்: கண்கலங்க வைக்கும் வீடியோ

Mother Court Malaysia DeathSentence Hairun Jalmani
By Kaviarasan Oct 19, 2021 10:50 PM GMT
Report

மலேசியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் உயிர் பிச்சைக் கேட்டு கதறி அழுத வீடியோ காட்சி பார்ப்போர் பலரையும் கலங்க வைக்கிறது.

மலேசியாவின் Tawau நகரின் Kampung Pangkalan Wakuba பகுதியில் வசித்து வருபவர் Hairun Jalmani. மீன்வியாபாரியான இவரது வீட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு, சுமார் 113 கிராமுக்கு மேல் போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த வாரம் வழக்கை விசாரித்த Sabah-வில் இருக்கும் Tawau உயர்நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மலேசியாவை பொறுத்தவரை போதைப் பொருள் பயன்படுத்துவது பெரும் குற்றம் ஆகும். இங்கு சட்டங்கள் கடுமையாக இருக்கும். சுமார் 50 கிராமுக்கு மேல் போதை பொருள் வைத்திருப்பது அல்லது விநியோக செய்வது போன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டால், அது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை உறுதியாகிவிடும்.


அந்த வகையில், தற்போது 55 வயதாகும் Hairun Jalmani போதை பொருள்(113 கிராம்) வைத்திருத்தல் மற்றும் விநியோகம் செய்த குற்றத்திற்காக அவர் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்து வந்த போது, அவர் உயிர் பிச்சை கேட்டு கதறி அழுகிறார்.

மரண தண்டனை விதித்த நீதிமன்றம்! உயிர் பிச்சைக் கேட்டு கதறி அழுத தாய்:  கண்கலங்க வைக்கும் வீடியோ | Single Mother Of 9 Sentenced To Death Malaysia

இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளதால், மலேசியாவில் இருக்கும் மக்கள் மட்டுமின்றி, உலகில் உள்ள பல்வேறு தரப்பினரும், அவரை மன்னித்து விடலாம், அவருடைய குழந்தைகளை யார் பார்ப்பார்கள் என்ற அனுதாபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மரண தண்டனை விதித்த நீதிமன்றம்! உயிர் பிச்சைக் கேட்டு கதறி அழுத தாய்:  கண்கலங்க வைக்கும் வீடியோ | Single Mother Of 9 Sentenced To Death Malaysia

மேலும், மலேசியாவில் மரணதண்டனை என்பது ஏழைகளுக்கே கொடுக்கப்படுகிறது, அதற்கு இது ஒரு உதாரணம் என்று Amnesty International Malaysia தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கபப்ட்ட அனைத்து பெண்களிலும் 95 சதவீதம் பேர் போதை பொருள் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது,

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US