பிரதமர் ரணிலுக்கு இலங்கை எதிர்க்கட்சி எதிர்ப்பு! வெளிப்படையாக அறிவிப்பு

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Economic Crisis Samagi Jana Balawegaya
By Basu May 13, 2022 06:28 AM GMT
Report

 இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

இலங்கையில் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் அதிபருக்கு எதிரான தீர்மானம் குறித்து ஆலோசிக்க, இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சமகி ஜன பலவேகயா நாடாளுமன்ற குழு கூடுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள துணை சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பகீர் மார்க்கர் பெயரை தங்கள் கட்சி முன்மொழியும் என சமகி ஜன பலவேகயா கட்சியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சமகி ஜன பலவேகயா கட்சி எந்தவித ஆதரவும் அளிக்காது என அவர் அறிவித்துள்ளார்.

பிரதமர் ரணிலுக்கு இலங்கை எதிர்க்கட்சி எதிர்ப்பு! வெளிப்படையாக அறிவிப்பு | Sjb Will Not Support Ranil Wickremesinghe

மே 9ம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, சமகி ஜன பலவேகயா தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக பதவியேற்க அதிபர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார்.

பிரதமர் ரணிலுக்கு இலங்கை எதிர்க்கட்சி எதிர்ப்பு! வெளிப்படையாக அறிவிப்பு | Sjb Will Not Support Ranil Wickremesinghe

சஜித்துக்கு பதிலாக ரணிலை பிரதமராக நியமித்தது ஏன்? நடந்ததை போட்டுடைத்த அதிபர் கோட்டாபய 

கோட்டாபய அழைப்பை சஜித் நிராகரித்ததை அடுத்து, நேற்று இலங்கையில் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US