தங்கம் போல் முகத்தை ஜொலிக்க வைக்கும் களிமண்; பயன்படுத்துவது எப்படி?

Skin Care Beauty
By Kirthiga Mar 22, 2024 04:45 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் தங்களது சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

300 ஏக்கர், 49 அறைகள்: அம்பானியின் லண்டன் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

300 ஏக்கர், 49 அறைகள்: அம்பானியின் லண்டன் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அதற்காக பலரும் பல முறைகளில் முயற்சித்து பார்ப்பதுண்டு. ஆனால் அவை அனைத்தும் நிரந்தரமான தீர்வை வழங்குவதில்லை. அந்தவகையில் அனைவருக்கும் இலகுவாக கிடைக்கக்கூடிய பொருளை வைத்து முகத்தை எப்படி ஜொலிக்க வைக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

தங்கம் போல் முகத்தை ஜொலிக்க வைக்கும் களிமண்; பயன்படுத்துவது எப்படி? | Skin Benefits Of Multani Mitti In Tamil

முகத்தை ஜொலிக்க வைக்கும் களிமண்

முல்தானி மிட்டி என்பது தாதுக்கள் நிறைந்த களிமண் போன்ற பொருளாகும். இது பாகிஸ்தானில் உள்ள முல்தான் என்ற நகரத்தில் இருந்து உருவாகின்றது. 

இது நீரேற்றப்பட்ட அலுமினிய சிலிகேட்டுகளால் ஆனது. இந்த மண் கலவையானது பழுப்பு, பச்சை மற்றும் வெள்ளை போன்ற இயற்கை வண்ணங்களில் இருக்கும்.

ரூ.15000 கோடி மதிப்புள்ள அம்பானி குடும்பத்தின் ஆண்டிலியா வீடு - கட்டியது யார் தெரியுமா?

ரூ.15000 கோடி மதிப்புள்ள அம்பானி குடும்பத்தின் ஆண்டிலியா வீடு - கட்டியது யார் தெரியுமா?

இதை சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை பார்க்கலாம். குறிப்பாக எண்ணெய் குறைக்கும், முகப்பருவை எதிர்த்துப் போராடுகிறது, தோல் தொனியை சமநிலைப்படுத்தும்.

உங்களுடைய சருமமானது எண்ணெய் தன்மையில் இருக்கிறது என்றால் இந்த பொருள் உங்களுக்கு உகந்ததாகும்.

தங்கம் போல் முகத்தை ஜொலிக்க வைக்கும் களிமண்; பயன்படுத்துவது எப்படி? | Skin Benefits Of Multani Mitti In Tamil

அழுக்கை நீக்கி அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுகிறது. இதை எப்படி பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.  

எப்படி பயன்படுத்தலாம்?

  • முகத்தில் அதிகளவில் பருக்கள் இருந்தால் ரோஸ் வாட்டர் மற்றும் முல்தானி மெட்டி சேர்த்து சருமத்தில் தடவலாம்.  

றமழான் 2024: நோன்பு திறக்கும் போது பேரீச்சம் பழம் சாப்பிடுவது ஏன் தெரியுமா?

றமழான் 2024: நோன்பு திறக்கும் போது பேரீச்சம் பழம் சாப்பிடுவது ஏன் தெரியுமா?

  • சருமம் வறண்ட தோற்றத்தில் இருந்தால் காய்த்து எடுக்காத பாலுடன் முல்தானி மெட்டி சேர்த்து பூசவும்.

  • முல்தானி மெட்டி மற்றும் முட்டை பயன்படுத்தி முடியை Straightening செய்யலாம்.

தங்கம் போல் முகத்தை ஜொலிக்க வைக்கும் களிமண்; பயன்படுத்துவது எப்படி? | Skin Benefits Of Multani Mitti In Tamil

  • முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டி தூள், 1 டேபிள் ஸ்பூன் சந்தன தூள், 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து, அதை முகத்தில் பூசவும்.

  • சருமம் மென்மையாக இருப்பதற்கு, 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட்டுடன், 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது முல்தானி மெட்டி கலந்து அதை முகத்தில் தடவி கழுவவும்.

முகப்பருவை மறைய செய்யும் வேப்பிலை Soap; வீட்டில் செய்வது எப்படி?

முகப்பருவை மறைய செய்யும் வேப்பிலை Soap; வீட்டில் செய்வது எப்படி?

  • சருமத்தில் உள்ள கருமையை போக்க 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டேபிள் ஸ்பூன் புதினா பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி கழுவவும்.

தங்கம் போல் முகத்தை ஜொலிக்க வைக்கும் களிமண்; பயன்படுத்துவது எப்படி? | Skin Benefits Of Multani Mitti In Tamil

  • தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்திற்கு பப்பாசி பழத்தை மசித்து எடுத்து, அதில் முல்தானி மெட்டி மற்றும் தேன் சேர்த்து முகத்தில் தடவி கழுவவும்.   

Hair Dye பயன்படுத்துபவரா நீங்கள்? வரவிருக்கும் பேராபத்து - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Hair Dye பயன்படுத்துபவரா நீங்கள்? வரவிருக்கும் பேராபத்து - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US