175 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை இமாலய வெற்றி! பந்துவீச்சில் வித்தை காட்டிய ஹசரங்கா
அமீரக அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் இலங்கை அணி 175 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கையின் முதல் போட்டி
ஒருநாள் உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது.
முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 355 ஓட்டங்கள் குவித்தது. குசால் மெண்டிஸ் 78 ஓட்டங்களும், சமரவிக்ரமா 73 ஓட்டங்களும், நிசங்கா 57 ஓட்டங்களும் விளாசினார்.
? The top-order batsmen are on fire, with all four of them crossing the fifty-plus mark!?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 19, 2023
Dimuth ✔️
Pathum ✔️
Kusal ✔️
Sadeera ✔️#CWC23 #SLvUAE pic.twitter.com/2Gsv9lwhzS
ஹசரங்கா மிரட்டல் பந்துவீச்சு
பின்னர் களமிறங்கிய அமீரக அணி, சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 180 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் வசீம் 39 ஓட்டங்களும், அரவிந்த் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் ஹசரங்கா 6 விக்கெட்டுகளும், லஹிரு குமார, தனஞ்செய டி சில்வா மற்றும் தீக்ஷணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இலங்கை அணி தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றுள்ள நிலையில், 23ஆம் திகதி ஓமன் அணியை எதிர்கொள்கிறது.
A stunning victory by a massive 175 runs against UAE sets the stage for an incredible start in the #CWC23 Qualifier 2023.??
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 19, 2023
Wanindu Hasaranga ?️ spins his magic with an outstanding performance, taking 6 wickets! ?#SLvUAE #ReadyToRoar #LionsRoar pic.twitter.com/yy7mlVaMgV
Wanindu Hasaranga spun a web around UAE, registering his career-best ODI figures ?
— ICC (@ICC) June 19, 2023
He is the @aramco Player of the Match ? pic.twitter.com/9l31dAfVHZ
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |