ஆப்கானை பந்தாடிய கையோடு ஜிம்பாப்வே செல்லும் இலங்கை: அணி விபரம் வெளியீடு

Sri Lanka Cricket Zimbabwe national cricket team Dasun Shanaka ICC World Cup 2023
By Sivaraj Jun 10, 2023 07:45 AM GMT
Report

உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாட இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே பயணிக்கிறது.

ஏழு அணிகள் நேரடி தகுதி

உலகக்கோப்பை ஒருநாள் தொடர் வருகிற அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்குகிறது. இதில் விளையாட ஏழு அணிகள் நேரடி தகுதிபெற்றுவிட்டன.

ஆப்கானை பந்தாடிய கையோடு ஜிம்பாப்வே செல்லும் இலங்கை: அணி விபரம் வெளியீடு | Sri Lanka Odi Squad For Wc Qualifiers 2023  Getty Images

ஆனால் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடி வெற்றிகளை பெற்றால் மட்டுமே உலகக்கோப்பையில் களமிறங்க முடியும்.

அந்த வகையில் சூன் 18ஆம் திகதி ஜிம்பாப்வேயில் தகுதிச்சுற்று போட்டிகள் தொடங்குகின்றன.

ஆப்கானை பந்தாடிய கையோடு ஜிம்பாப்வே செல்லும் இலங்கை: அணி விபரம் வெளியீடு | Sri Lanka Odi Squad For Wc Qualifiers 2023 

இலங்கை அணி அறிவிப்பு

இதற்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷனகா தலைமையிலான இந்த அணியில், ஐபிஎல்லில் கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் பத்திரனா இடம்பெற்றுள்ளார்.

ஆப்கானை பந்தாடிய கையோடு ஜிம்பாப்வே செல்லும் இலங்கை: அணி விபரம் வெளியீடு | Sri Lanka Odi Squad For Wc Qualifiers 2023 Getty 

அணி விபரம்:

  • தசுன் ஷனகா (கேப்டன்)
  • பதும் நிசங்கா
  • சதீரா சமரவிக்ரமா
  • சமீரா
  • தீக்ஷணா
  • குசால் மெண்டிஸ்
  • சரித் அசலங்கா
  • வணிந்து ஹசரங்கா
  • ரஜிதா
  • பத்திரனா
  • திமுத் கருணரத்னே
  • தனஞ்செய டி சில்வா
  • சமிகா கருணரத்னே
  • லஹிரு குமாரா
  • ஹேமந்தா          
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US