அந்தரத்தில் பறந்து ஒற்றை கையால் மிரட்டல் கேட்ச்! இலங்கை வீரரின் வீடியோ
இலங்கை டி20 லீக் தொடரில் வான்டெர்சே பிடித்த அபாரமான கேட்ச் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் SLC Invitational டி20 லீக் தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் SLC Reds, SLC Blues, SLC Greens மற்றும் SLC Greys ஆகிய நான்கு அணிகள் விளையாடி வருகின்றன.
SLC Greens மற்றும் SLC Reds அணிகளுக்கு இடையிலான போட்டியில், SLC Reds அணி வீரர் லசித் க்ரூஸ்புல்லே 31 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சண்டகன் வீசிய ஓவரில் க்ரூஸ்புல்லே அடித்த பந்தை, பீல்டிங்கில் இருந்த ஜெப்ரே வான்டெர்சே உயர தாவி, ஒற்றை கையால் கேட்ச் செய்தார்.
அவரது அபாரமான இந்த தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Brilliant stuff by Jefferey Vandersay! ? What a grab!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) August 10, 2022
Lasith Croospulle goes for 31 off Sandakan.
? LIVE | https://t.co/6TBKCnmo1f (Global)#SLCT20League pic.twitter.com/lAJPsgk3S7