SL vs BAN; அதிரடி சதத்துடன் 2 சாதனைகளை படைத்த பத்தும் நிசங்க

Sri Lanka Cricket Bangladesh Cricket Team Pathum Nissanka
By Karthikraja Jun 19, 2025 01:23 PM GMT
Report

இலங்கை வீரர் பத்தும் நிசங்க அதிரடியாக ஆடி சதமடித்துள்ளார். 

SL vs BAN

இலங்கையின் காலி மைதானத்தில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச அணி, முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 

SL vs BAN; அதிரடி சதத்துடன் 2 சாதனைகளை படைத்த பத்தும் நிசங்க | Sl Vs Ban Pathum Nissanka Century His Highest

முதல் இன்னிங்ஸில், அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிகுர் ரஹீம் ஆகிய இருவரும் சதமடிக்க, வங்கதேச அணி 10 விக்கெட் இழப்பிற்கு 495 என்னும் இமாலய ஓட்டத்தை குவித்துள்ளது. 

ஐபிஎல் தொடரில் இணையும் புதிய அணி? - ரூ.538 கோடி இழப்பீடு வழங்கும் பிசிசிஐ

ஐபிஎல் தொடரில் இணையும் புதிய அணி? - ரூ.538 கோடி இழப்பீடு வழங்கும் பிசிசிஐ

தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 3வது நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 398 ஓட்டங்கள் குவித்துள்ளது. 

 பத்தும் நிசங்க

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பத்தும் நிசங்க, 187 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். 

pathum nissanka

இதன் மூலம், நிசங்க தனது முந்தைய அதிகபட்ச ஓட்டங்களை முறியடித்துள்ளார். 

இலங்கை டெஸ்டில் ஜாம்பவானின் இமாலய சாதனையை நொறுக்கிய அனுபவ வீரர்

இலங்கை டெஸ்டில் ஜாம்பவானின் இமாலய சாதனையை நொறுக்கிய அனுபவ வீரர்

முன்னதாக இங்கிலாந்திற்கு எதிராக 127 ஓட்டங்கள் எடுத்ததே அவரின் அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது 187 ஓட்டங்கள் எடுத்து தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார். 

பத்தும் நிசங்க

மேலும், தனது 17வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிசங்க, டெஸ்ட் போட்டியில் 1000 ஓட்டங்களை கடந்துள்ளார். 187 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 1,123 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US