SL vs NZ 2nd Test Day 1: தினேஷ் சந்திமால் சூப்பர் செஞ்சுரி., அழுத்தத்தில் நியூசிலாந்து

Galle Sri Lanka Cricket New Zealand Cricket Team Dinesh Chandimal
By Ragavan Sep 26, 2024 08:15 PM GMT
Report

இலங்கை மற்றும் நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில், இலங்கை பேட்ஸ்மேன்கள் எதிரணியை அடித்து நொறுக்கிவருகின்றனர்.

நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை மிரளவைத்து, பாரிய ஸ்கோரை எடுத்துள்ளனர்.

ஆசிய நாடொன்றை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்க பிரான்ஸ் ஒப்புதல்

ஆசிய நாடொன்றை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்க பிரான்ஸ் ஒப்புதல்

தினேஷ் சந்திமால் சதம் அடித்து, 116 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஏஞ்சலோ மேத்யூஸ் (78 நாட் அவுட்), கமிண்ட் மெண்டிஸ் (51 நாட் அவுட்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். 

அவ்வளவுதான்.. முதல் நாளிலேயே இலங்கை அணி பாரிய எண்ணிக்கையை அடித்து எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தது இலங்கை. ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

Sri Lanka vs New Zealand 2nd Test Day 1 at Galle, SL vs NZ 2nd Test Day 1, Dinesh Chandimal, Kamindu Mendis

சொந்த மண்ணில் தாங்கள் எவ்வளவு அபாயகரமானவர்கள் என்பதை இலங்கை வீரர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

நியூசிலாந்து கேப்டன் சவுத்தி தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்காவை (1) திருப்பி அனுப்பினார், ஆனால் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. கிரீசில் நிலைத்து நின்று நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு பாரிய ஷாட்களை அடித்து ஆடினர்.

Sri Lanka vs New Zealand 2nd Test Day 1 at Galle, SL vs NZ 2nd Test Day 1, Dinesh Chandimal, Kamindu Mendis

சந்திமால், கருணாரத்னே ஆகியோர் ஓட்டங்கள் குவித்தனர். கிளென் பிலிப்ஸ் மின்னல் வேகத்தில் பெவிலியனில் இணைந்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

கனடாவில் ரூ.4.5 கோடி சம்பாதிக்கும் இந்திய தம்பதியினர்., அவர்கள் பரிந்துரைக்கும் பாடப்பிரிவுகள்

கனடாவில் ரூ.4.5 கோடி சம்பாதிக்கும் இந்திய தம்பதியினர்., அவர்கள் பரிந்துரைக்கும் பாடப்பிரிவுகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Sri Lanka vs New Zealand 2nd Test Day 1 at Galle, SL vs NZ 2nd Test Day 1, Dinesh Chandimal, Kamindu Mendis

மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US