கருணாநிதி குறித்து அவதூறு பேச்சு.., சீமான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை

Seeman
By Sathya Nov 08, 2024 05:23 AM GMT
Report

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீமான் மீது வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கருணாநிதி குறித்து அவதூறாக பேசியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

ட்ரம்ப்பின் நம்பிக்கையை பெற்ற இந்திய வம்சாவளி.., நிர்வாகத்தில் முக்கிய இடம்?

ட்ரம்ப்பின் நம்பிக்கையை பெற்ற இந்திய வம்சாவளி.., நிர்வாகத்தில் முக்கிய இடம்?

இது தொடர்பாக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இவரின் மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

கருணாநிதி குறித்து அவதூறு பேச்சு.., சீமான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை | Slanderous Talk Karunanidhi Action Againsts Seeman

இதையடுத்து, அவதூறாக பேசுதல், இழிவுப்படுத்தும் வகையில் பேசுதல் போன்ற பிரிவுகளின் கீழ் தாந்தோணிமலை பொலிஸார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக சீமானிடம் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிகிறது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US