அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு? வைரல் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Vijay Vijayakanth Tamil nadu Viral Video DMDK
By Thiru Dec 29, 2023 07:44 AM GMT
Report

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தேமுதிக அலுவலகத்திற்கு நேற்று இரவு வந்த நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாக இணையத்தில் பரவும் காட்சிகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜயகாந்திற்காக கண்ணீர் விட்ட விஜய்

தமிழ் திரையுலகிலும், தமிழக அரசியலும் முக்கிய ஆளுமையாக இருந்தவர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் மரணம், ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர் மற்றும் திரைத்துறையினர் பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Rajinikanth pays his last respects to captain vijayakanth, Vijayakanth, DMDK, Tamil Nadu, Actor Vijay, Thalapathy Vijay, Slippers thrown at actor Vijay, Slippers thrown Video அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு? வைரல் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடலுக்கு நேற்று இரவு 10.30 மணியளவில் நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

கண்ணீர் விட்டழுத விஜய்., விஜயகாந்த் உடலை பார்த்து நொறுங்கி நின்றது ஏன்?

கண்ணீர் விட்டழுத விஜய்., விஜயகாந்த் உடலை பார்த்து நொறுங்கி நின்றது ஏன்?

அத்துடன் விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு நடிகர் விஜய் அங்கிருந்து புறப்பட்டார்.

நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டதா?

நடிகர் விஜய் அஞ்சலி செலுத்த வந்த போது கட்டுக்கடங்காத கூட்டம் தேமுதிக தலைமை அலுவலகத்தை சூழ்ந்து இருந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் நடிகர் விஜய்யால் காருக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின் பொலிஸார் மற்றும் பவுன்சர்கள் இணைந்து அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இருப்பினும் சிலர் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடி வந்தனர்.

நடிகர் விஜய் காரில் ஏறச் சென்ற போது, கூட்டத்தில் எங்கிருந்தோ இரண்டு செருப்புகள் விஜயை நோக்கி பறந்து வந்தது. ஒரு செருப்பை விஜய்யின் அருகில் இருந்தவர் தன்னுடைய கைகளால் பிடித்து வந்த திசையிலேயே திருப்பி வீசினார்.

நல்ல வேளையாக வீசப்பட்ட செருப்பு நடிகர் விஜய் மீது படவில்லை.  அதே சமயம் செருப்பை யார் வீசியது என்பது வீடியோகளில் பதிவாகவில்லை. 

மேலும் இந்த செருப்புகள் வேண்டுமென்றே வீசப்பட்டதா? அல்லது தவறுதலாக வீசப்பட்டதா? என்று தெரியவில்லை, இருப்பினும் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சுயநினைவு இல்லாமல் இருந்தேன்.,விஜயகாந்த் வந்த 5 நிமிடத்தில் எல்லாம் மாறியது: ரஜினிகாந்த் உருக்கம்

சுயநினைவு இல்லாமல் இருந்தேன்.,விஜயகாந்த் வந்த 5 நிமிடத்தில் எல்லாம் மாறியது: ரஜினிகாந்த் உருக்கம்

இந்நிலையில் இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Vijayakanth, DMDK, Tamil Nadu, Actor Vijay, Thalapathy Vijay, Slippers thrown at actor Vijay,  Slippers thrown Video

4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, சரசாலை, Toronto, Canada

01 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Antwerpen, Belgium

27 Apr, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, La Courneuve, France

25 Apr, 2025
மரண அறிவித்தல்

சுருவில், யாழ்ப்பாணம், கொழும்பு

29 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
மரண அறிவித்தல்

சாம்பல்தீவு, திருகோணமலை

28 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், சிலாபம்

30 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை, கொழும்பு

30 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

01 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், நல்லூர், கொழும்பு

27 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

28 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US