சிறுபடகு, புலம்பெயர்வோர்... பிரித்தானியா செலவில் பிரான்சில் தயாராகும் நவீன தடுப்பு முகாம்

Asylum Seeker Emmanuel Macron Rishi Sunak Migrants
By Arbin Mar 11, 2023 04:14 AM GMT
Report

பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரின் சிறுபடகுகள் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர பெருந்தொகையை பிரான்சுக்கு அளிக்க பிரிதமர் ரிஷி சுனக் ஒப்புக்கொண்டுள்ளார்.

478 மில்லியன் பவுண்டுகள்

பாரிஸ் நகரில் இரு தலைவர்களும் முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இந்த முடிவு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி 478 மில்லியன் பவுண்டுகள் தொகையை பிரித்தானியா பிரான்சுக்கு வழங்கும்.

சிறுபடகு, புலம்பெயர்வோர்... பிரித்தானியா செலவில் பிரான்சில் தயாராகும் நவீன தடுப்பு முகாம் | Small Boats Detention Centre Uk To Pay

@AFP

அத்துடன் சிறுபடகுகளின் பயணம் துவங்கும் கடற்பகுதிகளை கண்காணிக்கவும், அப்படியான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும் 500 மேலதிக பொலிசாரை களமிறக்க பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஒப்புக்கொண்டுள்ளார்.

மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக பிரான்சில் புதிதாக தடுப்பு முகாம் ஒன்றும் உருவாக்கப்படும் என ஜனாதிபதி மேக்ரான் அறிவித்துள்ளார். இதனால் ஆட்கடத்தும் குழுக்களில் இருந்து அப்பாவி புலம்பெயர் மக்களை காப்பாற்ற முடியும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

சிறுபடகு, புலம்பெயர்வோர்... பிரித்தானியா செலவில் பிரான்சில் தயாராகும் நவீன தடுப்பு முகாம் | Small Boats Detention Centre Uk To Pay

@reuters

பிரித்தானியா அரை பில்லியன் பவுண்டுகள் தொகையை வழங்க இருப்பதால், சட்டவிரோத புலம்பெயர்வோருக்காக அர்ப்பணிக்கப்பட்ட புதிய, உயர் பயிற்சி பெற்ற மற்றும் நிரந்தர மொபைல் காவல் துறையை பிரான்ஸ் உருவாக்கும்.

கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்

மட்டுமின்றி, சக்தி வாய்ந்த ட்ரோன் விமானங்கள், ஹெலிகொப்டர் உட்பட கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். வாரத்திற்கு 7 நாட்களும், நாளுக்கு 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

சிறுபடகு, புலம்பெயர்வோர்... பிரித்தானியா செலவில் பிரான்சில் தயாராகும் நவீன தடுப்பு முகாம் | Small Boats Detention Centre Uk To Pay

@reuters

இந்த அரை பில்லியன் பவுண்டுகள் தொகையில், 124 மில்லியன் பவுண்டுகள் 2023-24 காலகட்டத்திலும், 168 மில்லியன் பவுண்டுகள் 2024-25 காலகட்டத்திலும், 184 மில்லியன் 2025-26 காலகட்டத்திலும் அளிக்கப்படும்.

இதனிடையே, இந்த ஆண்டில் இதுவரை மட்டும் 3,000 புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US